வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய், கசகசா, கடலை சேர்த்து அரைத்து கொள்ளவும். காய்கள் பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, கடலை பருப்பு, வெங்காயம், கறி வேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, காய்கள், மிளகாய், கரம் மசாலாதூள்,உப்புசேர்த்து வதக்கி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து காயை வேக விடவும்.
- 2
பின் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும். பின் கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான சால்னா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
- முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
- முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
- பாகற்காய் வத்தல் குழம்பு(bittergourd vathal kulambu recipe in tamil)
- தக்காளி பீட்ரூட் மாங்காய் சட்னி(Tomoto, beetroot, and raw mango chutney)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15717808







கமெண்ட் (5)