முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)

#CF4
மிக எளிதான மற்றும் அனைவராலும் விரும்பக்கூடிய ரெசிபி.
முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
#CF4
மிக எளிதான மற்றும் அனைவராலும் விரும்பக்கூடிய ரெசிபி.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி,கடுகு தாளித்து,நறுக்கிய வெங்காயம்,மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 2
வதங்கியதும், மஞ்சள் தூள் மறறும் பாதி அளவு மிளகாய் தூள்,மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
- 3
பின்,முட்டை உடைத்து சேர்க்கவும். சேர்த்த உடன் கிளறக்கூடாது.கிளறினால், முட்டை சிறு சிறு துண்டுகளாகக் கிடைக்கும்.பிடித்தவர்கள் கிளறிக் கொள்ளவும்.
- 4
முட்டை சிறிதளவு வெந்ததும், கிளறினால் முட்டை நன்றாக பெரிய துண்டுகளாக கிடைக்கும்.
- 5
இபொழுது,உப்பு, மீதி உள்ள மிளகாய் தூள்,மிளகு தூள் சேர்த்து கிளறவும். முட்டை உதிரியாக வந்ததும்,கடைசியாக மல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும்.
- 6
அவ்வளவுதான். சுவையான முட்டை பொரியல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சீரக முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)
#CF4 முட்டை பொரியல்.இது உடலுக்கு மிகவும் நல்லது. இது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். தயா ரெசிப்பீஸ் -
-
மசாலா முட்டை பொரியல்(masala muttai poriyal recipe in tamil)
#cf4 மசாலா முட்டை பொரியல், சுவையானதாக மட்டும் இல்லாமல், ப்ரெட், சப்பாத்தி மற்றும் சாதத்துடன் நன்கு பொருந்தகூடிய ஒரு உணவு பதார்த்தமாகும். Anus Cooking -
-
-
-
-
-
தர்பூசணி தோல் முட்டை பொரியல் (Tharboosani thol muttai poriyal recipe in tamil)
#nutrient3 (தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது, முட்டையில் இரும்பு சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
-
-
முட்டை பொரியல் (எக் பூர்ஜி) (Muttai poriyal recipe in tamil)
#worldeggchallengeஎங்கள் வீட்டில் வெரைட்டி ரைஸ் மற்றும் பிடிக்காத உணவு வகைகள் இருந்தாலும் இந்த எக் பூர்ஜி சைடிஸ்ஸாக இருந்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
முட்டை கேரட் பொரியல் (Egg Carrot subji recipe in tamil)
முட்டைப்பொரியல் நிறைய விதத்தில் சமைக்கலாம்இங்கு கேரட், சாம்பார் வெங்காயம் சேர்த்து செய்துள்ளத்தால் சுவை அருமையாக இருந்தது.#CF4 Renukabala -
பீர்க்கங்காய் முட்டை பொரியல் (Peerkankaai muttai poriyal recipe in tamil)
#arusuvai5 Kavitha Chandran -
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று Azhagammai Ramanathan -
-
-
பீன்ஸ் முட்டை பொரியல் (Beans muttai poriyal recipe in tamil)
பீன்ஸ் சாப்பிடாத குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் #GA4#week12#Beans Sait Mohammed -
-
அரிசிமாவு முட்டை புட்டு (Arisi maavu muttai puttu recipe in tamil)
அரிசி மாவில் புட்டு செய்து நாம் சாப்பிட்டிருப்போம் ஆனால் குழந்தைகளுக்கு முட்டை சேர்த்து செய்து கொடுக்கும்போது இந்த புட்டுவிரும்பி சாப்பிடுவார்கள்#Ownrecipe Sangaraeswari Sangaran -
-
முட்டை மிளகு சேவை(muttai milagu sevai recipe in tamil)
எளிமையான செய்முறை..நாங்கள்,ஒரு முறை ஹோட்டலில் சாப்பிடும் பொழுது இந்த ரெசிபி இங்கு பிரபலம்,இது எனக்கு பிடிக்கும் என்றார்.சுவைத்துப் பார்த்து,அதே போல் செய்தேன்.மிகவும் விரும்பி சாப்பிட்டார். நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie
More Recipes
- வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
- முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
- பாகற்காய் வத்தல் குழம்பு(bittergourd vathal kulambu recipe in tamil)
- கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
- தக்காளி பீட்ரூட் மாங்காய் சட்னி(Tomoto, beetroot, and raw mango chutney)
கமெண்ட் (9)