முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#CF4 week 4

முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)

#CF4 week 4

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 4 முட்டை
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 1 பெரிய தக்காளி
  4. 1 பச்சை மிளகாய்
  5. தேவையான அளவுஉப்பு
  6. தேவைக்கு ஏற்பமிளகு தூள்
  7. 1 குட மிளகாய்
  8. 2 ஸ்பூன் எண்ணெய்
  9. 1t ஸ்பூன் கரம் மசாலா(விருப்பப்பட்டால்)
  10. கருவேப்பிலை
  11. மல்லிதழை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வததக்கவும்.குட மிளகாய் சேர்க்கவும்

  2. 2

    தக்காளி சேர்த்து உப்பு மிளகுத்தூள் கரம் மசாலா சேர்க்கவும்.தக்காளி சிறிது வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்

  3. 3

    மல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்து சாதத்துடன் சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes