பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil)
manu @nidhu
பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வானவில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து வறுக்கவும். நன்கு வதங்கிய பின்னர் அதனுடன் தக்காளி கருவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின்னர் தட்டில் கொட்டி ஆறவிடவும்.
- 2
ஆறியதும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பின்னர் வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
இரண்டு நிமிடம் நன்கு வதக்கவும். பின்னர் சுவையான பூண்டு சட்னி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15732502










கமெண்ட்