குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#CF5
சீஸ்

#CF5
சீஸ்

மேலும் படிக்க

சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#CF5
சீஸ்

#CF5
சீஸ்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
8 பேர்
  • பிஸ்கட் பேஸ் :-
  • 250 கிராம்டைஜெஸ்டிவ் பிஸ்கட் -
  • 25 கிராம்பட்டர் -
  • சீஸ் டாப்பிங்
  • 100 கிராம்க்ரீம் சீஸ் -
  • 250 மி.லிவிப்பிங் க்ரீம் -
  • 1 கப்கன்டன்ஸ்டு மில்க் -
  • 1 மேஜைக்கரண்டிஜெலட்டின் -
  • 1 தேக்கரண்டி சீவிய ஆரஞ்சு தோல்எலுமிச்சை / ஆரஞ்சு ஜெஸ்ட்டு -
  • 1 தேக்கரண்டிவெண்ணிலா எஸ்ஸென்ஸ் -
  • ஸ்ட்ராபெரி சாஸ்
  • 5 பழம்ஸ்ட்ராபெரி -
  • 2 மேஜைக்கரண்டிசர்க்கரை -
  • 1 தேக்கரண்டிபட்டர் -
  • 1 தேக்கரண்டிஎலுமிச்சை சாறு -
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பிஸ்கட் பேஸ் செய்முறை:-
    மேலே குறிப்பிட்ட அளவு டைஜஸ்டிவ் பிஸ்கட்டை மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.இதை சீஸ் கேக் செய்யும் பாத்திரத்திற்கு மாற்றி அத்துடன் பட்டர் சேர்த்து கிளறவும்.

    சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    நன்றாக கிளறிய பின்னர் ஒரு தட்டையான கின்னம் அல்லது டேம்ப்பர் கொண்டு பிஸ்கட் கலவையை சமப்படுத்தவும்.சமபடுத்தியதும் ஒரு அரைமணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.

    சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    மேலே குறிப்பிட்ட அளவு ஜெலட்டின் உடன் சிறிதளவு வெது வெதுவெதுப்பான நீர் ஊற்றி கலந்து வைக்கவும்.

    சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    ஒரு அகன்ற பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு விப்பிங் க்ரீம் எடுத்து நன்றாக அடித்து வைத்து கொள்ளவும்.

    சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    மற்றொரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு க்ரீம் சீஸ் எடுத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.பின்பு இத்துடன் கன்டன்ஸ்டு மில்க் சேர்த்து கலந்து வைக்கவும்.இந்த கலவையுடன் விப்பிட் க்ரீம் ஐ சேர்க்கவும்.

    சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்

  6. 6

    நன்றாக அடித்த விப்பிங் க்ரீம், கரைத்து வைத்த ஜெலட்டின், ஆரஞ்சு ஜெஸ்ட்டு மற்றும் சீஸ் கலவை எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக ஃபோல்ட் செய்யவும்.வெண்ணிலா எஸ்ஸென்ஸ் விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம்.

    சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்

  7. 7

    இந்த க்ரீம் கலவையை ஃப்ரிட்ஜில் வைத்த பிஸ்கட் பேஸ் இருந்த பாத்திரத்தில் ஊற்றி 3 மணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.

    சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்

  8. 8

    3 மணி நேரம் கழித்து பார்த்தால் நன்றாக செட்டாகிவிடும் ‌.பின்பு முக்கோண வடிவில் துண்டுகள் இட்டு அதன் மேல் ஒரு ஸ்ட்ராபெரி பழம் வைத்து பரிமாறவும்.அல்லது ஸ்ட்ராபெரி சாஸ் ஊற்றியும் பரிமாறலாம்.

    சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்

  9. 9

    ஸ்ட்ராபெரி சாஸ் செய்முறை :
    5 ஸ்ட்ராபெரி பழதுண்டுகளுடன், சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக வேகவைத்து பின்பு ஸ்ட்ராபெரி துண்டுகளை கரண்டியால் மசித்து பின்பு பட்டர் சேர்த்து அடுப்பை விட்டு இறக்கி விடவும்.சூடு ஆறியதும் சீஸ் கேக் இன் மேல் ஊற்றி பரிமாறவும்.

    சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
24 நவம்பர் 2021 07:18 அன்று

கமெண்ட் (8)

Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007
20 ஜனவரி 2022 09:28
Delicious 😋
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Cheese Cake

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெண்டக்காய் சேர்த்த மோர் குழம்பு(vendakkai mor kulambu recipe in tamil)
  2. கேரட் சட்னி(carrot chutney recipe in tamil)
  3. ரவா தோசை(rava dosa recipe in tamil)
  4. மேக் அண்ட் சீஸ் (Mac and cheese recipe in tamil)
  5. சென்னா மசாலா(Channa masala recipe in tamil)
  1. பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil)
  2. மேக் அண்ட் சீஸ் (Mac and cheese recipe in tamil)
  3. முட்டைகாய்கறிபொரியல்&பிரட்ஸ்டப்பிங்பொரியல்(2in1)(egg ana veg poriyal recipe in tamil)
  4. சென்னா மசாலா(Channa masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15732706
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close