மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸில் தேங்காய் துருவல் மிளகு,சிரகம்,கொத்தமல்லி,பச்சை மிளகாய்,சிவப்பு மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
- 2
சிறிதளவு தண்ணிர் விட்டு நன்கு அரைக்கவும்.
- 3
பவுலில் தயிர்,மஞ்ச தூள்,உப்பு சேர்த்து கலக்கவும்.பின் வானலில் வெண்டைக்காய் எண்ணெய்யில் வதக்கி தண்ணிர் விட்டு கொதிக்கவும்.
- 4
காய் வெந்தபின் தேங்காய் விழுதை சேர்த்து கலந்துவிடவும்.பின் தயிர் மோர் கலக்கவும்.
- 5
மோர்குழம்பு தாயரான பின் தாளிக்க ஊளுத்தம் பருப்பு,கடுகு,சவப்பு மிளகாய் எண்ணெய்யில் பொரிக்கவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15733083

















கமெண்ட்