ஏலக்காய், இஞ்சி டீ(ginger cardamom tea recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு லிட்டர் பாலில் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பால் கொதித்து வந்த பிறகு இஞ்சி,ஏலக்காய் தட்டி சேர்க்க வேண்டும்.
- 2
சர்க்கரை, டீ தூள் சேர்த்து கொதிக்கவிடவும். 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
- 3
2 நிமிடம் கழித்து டீ வடிகட்டி பரிமாறவும்.
- 4
சூடான மற்றும் நறுமணமுள்ள ஏலக்காய் இஞ்சி டீ தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15754870









கமெண்ட்