குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அவல் தோசை(aval dosai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அவல் தோசை(aval dosai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

அவல் தோசை(aval dosai recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#CF6
#week6

#CF6
#week6

மேலும் படிக்க

அவல் தோசை(aval dosai recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#CF6
#week6

#CF6
#week6

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10mins
2 பரிமாறுவது
  • 1கப் பச்சரிசி
  • 1கப் புழுங்கல் அரிசி
  • 1/2கப் அவல்
  • 1கப் புளிக்காத தயிர்
  • உப்பு
  • தாளிக்க:
  • 3டீஸ்பூன் ஆயில்
  • 1பெரிய வெங்காயம்
  • 1டீஸ்பூன் கடுகு
  • 1டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு
  • 1டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 1துண்டு இஞ்சி
  • சிறிதளவுகறிவேப்பிலை
  • சிறிதளவு கொத்தமல்லி தழை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10mins
  1. 1

    1 கப் பச்சரிசி, 1 கப் புழுங்கல் அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் ஊற விடவும்.1/2 கடவுளை சுத்தம் செய்து கழுவி பிழிந்து புளிக்காத கெட்டித் தயிரில் ஊற வைக்கவும்.

    அவல் தோசை(aval dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அவல் தோசை(aval dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அவல் தோசை(aval dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    புளிக்காத கெட்டித் தயிரில் ஊற விட்ட அவலை கிரைண்டரில் முதலில் சேர்த்து இரண்டு சுற்று ஓட விட்ட பிறகு ஊறவைத்த அரிசியை சேர்க்கவும். உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். குறிப்பு: காலையில் அரைத்து வைத்தால் இரவு அவல் தோசை ஊற்றலாம்.

    அவல் தோசை(aval dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அவல் தோசை(aval dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அவல் தோசை(aval dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்கவும். இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை கழுவி எடுத்து வைக்கவும். கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1 டீஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு, 1 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பை பொன்னிறமாக தாளிக்கவும்.

    அவல் தோசை(aval dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அவல் தோசை(aval dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அவல் தோசை(aval dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதனுடன் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி, அரைத்து வைத்த அவல் தோசை மாவில் சேர்த்து நன்கு கலக்கி விடவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.

    அவல் தோசை(aval dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அவல் தோசை(aval dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அவல் தோசை(aval dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மூடி வைத்து வேக விடவும். ஆயில் விட்டு இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

    அவல் தோசை(aval dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    அவல் தோசை(aval dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    அவல் தோசை(aval dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அவல் தோசைக்கு தொட்டு சாப்பிட தேங்காய் பொட்டுக்கடலை சட்னி சுவையாக இருக்கும்.😋😋

    அவல் தோசை(aval dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
03 டிசம்பர் 2021 14:58 அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
17 ஜனவரி 2022 04:57
Yummy
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

போஹா தோசை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சௌசௌ கூட்டு(Chow Chow spicy gravy for rice and chappathi recipe in tamil)
  2. மரவள்ளி கிழங்கு வடை(tapioca vada recipe in tamil)
  3. வறுத்து அரைத்த தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)
  4. ராகி தக்காளி சேமியா(ragi tomato semiya recipe in tamil)
  5. தலைப்பு : ராகி பிடி கொழுக்கட்டை(ragi pidi kolukatttai recipe in tamil)
  1. மரவள்ளி கிழங்கு வடை(tapioca vada recipe in tamil)
  2. உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
  3. பீடா பிரெட் (Pita bread recipe in tamil)
  4. நட்ஸ் அவல் ஸ்வீட் (Nuts,Puffed rice sweet recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15761132
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close