அவல் தோசை(aval dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1 கப் பச்சரிசி, 1 கப் புழுங்கல் அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் ஊற விடவும்.1/2 கடவுளை சுத்தம் செய்து கழுவி பிழிந்து புளிக்காத கெட்டித் தயிரில் ஊற வைக்கவும்.
- 2
புளிக்காத கெட்டித் தயிரில் ஊற விட்ட அவலை கிரைண்டரில் முதலில் சேர்த்து இரண்டு சுற்று ஓட விட்ட பிறகு ஊறவைத்த அரிசியை சேர்க்கவும். உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். குறிப்பு: காலையில் அரைத்து வைத்தால் இரவு அவல் தோசை ஊற்றலாம்.
- 3
1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்கவும். இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை கழுவி எடுத்து வைக்கவும். கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1 டீஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு, 1 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பை பொன்னிறமாக தாளிக்கவும்.
- 4
அதனுடன் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி, அரைத்து வைத்த அவல் தோசை மாவில் சேர்த்து நன்கு கலக்கி விடவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.
- 5
மூடி வைத்து வேக விடவும். ஆயில் விட்டு இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
- 6
அவல் தோசைக்கு தொட்டு சாப்பிட தேங்காய் பொட்டுக்கடலை சட்னி சுவையாக இருக்கும்.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கேழ்வரகு தோசை /வலு தோசை (Kelvaragu dosai recipe in tamil)
#Family#Nutrient3உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். கேழ்வரகு ,உளுந்தில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு வலு சேர்கிறது . Shyamala Senthil -
-
-
-
-
கார அவல் (kaara aval recipe in Tamil)
#அவசர#Fitwithcookpad அவல் எளிதில் ஜீரணம் ஆகிவிடும் .குழந்தைகளுக்கு ஏற்றது .இரும்பு சத்து நிறைந்தது . Shyamala Senthil -
-
-
தயிர் சாதம் /Curd Rice (Thayir saatham Recipe in Tamil)
#Nutrient2தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது. Shyamala Senthil -
முப்பருப்பு அடை தோசை (Mupparuppu adai dosai recipe in tamil)
#arusuvai2அடை தோசை என் அக்கா சொல்லி கொடுத்தார்கள் .இந்த அடை தோசை ஊற்றினால் வீடே மணக்கும். சுவையோ அதிகம் .சூடாக சாப்பிட்டால் இன்னும் ஒன்னு சாப்பிட தோன்றும் .😋😋 Shyamala Senthil -
-
-
அவல் தயிர் தோசை(aval curd dosai recipe in tamil)
# pj(அவல் தயிர் தோசை மிக மிருதுவாக இருக்கும், சீதோஷ்ன நிலையை பொறுத்து மாவு புளிக்கும் நேரம் சிறிது மாறுபடும்) Ilavarasi Vetri Venthan -
-
-
-
செட் தோசை(set dosai recipe in tamil)
#birthday3சென்னை செட் தோசை சைதாப்பேட்டை வடகறி மிகவும் பிரபலமான ஒன்று. முதலில் செட் தோசை காண செய்முறையை கொடுத்துள்ளேன் அடுத்த செய்முறை சைதாப்பேட்டை வடகறி காண செய்முறை தந்துள்ளேன். Meena Ramesh -
-
-
-
-
-
அவல் பொட்டு கடலை வட (Aval pottukadalai vadai Recipe in Tamil)
பொட்டு கடலையில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன.புரத சத்து அதிகம் நிறைந்த பொட்டு கடலையை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கிறது.#myfirstrecipeCharumathi Devi
-
-
-
More Recipes
கமெண்ட் (4)
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊