நட்ஸ் அவல் ஸ்வீட் (Nuts,Puffed rice sweet recipe in tamil)

நட்ஸ், சர்க்கரை, தேங்காய் கலந்து செய்த இந்த நட்ஸ் அவல் ஸ்வீட் சுவாமிக்கு பிரசாதமாக படைக்க மிகவும் உகர்த்தது. விரத நாட்களில் சாப்பிட மிகவும் ஏற்ற உணவு. குறிப்பாக ஸ்டவ் தேவையில்லை. சமைக்காத சத்தான உணவு.
#CF6
நட்ஸ் அவல் ஸ்வீட் (Nuts,Puffed rice sweet recipe in tamil)
நட்ஸ், சர்க்கரை, தேங்காய் கலந்து செய்த இந்த நட்ஸ் அவல் ஸ்வீட் சுவாமிக்கு பிரசாதமாக படைக்க மிகவும் உகர்த்தது. விரத நாட்களில் சாப்பிட மிகவும் ஏற்ற உணவு. குறிப்பாக ஸ்டவ் தேவையில்லை. சமைக்காத சத்தான உணவு.
#CF6
சமையல் குறிப்புகள்
- 1
நட்ஸ் அவல் ஸ்வீட் செய்ய தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
ஒரு பௌலில் அவலை எடுத்து நன்கு கழுவி ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 3
பின்னர் எடுத்து தண்ணீரை நன்கு பிழிந்து விட்டு ஒரு தட்டில் வைக்கவும்.
- 4
அத்துடன் சர்க்கரை சேர்க்கவும். ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
- 5
அதன் பின் நறுக்கி வைத்துள்ள நட்ஸ், மற்றும் தேங்காய் துருவல் சேர்க்கவும்.
- 6
எல்லாம் சேர்த்து ஒரு ஸ்பூன் வைத்து நன்கு கலந்து விடவும். அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து விட்டால் நட்ஸ் அவல் ஸ்வீட் தயார்.
- 7
தயாரான ஸ்வீட் அவலை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் வைத்து நட்ஸ் தூவி அலங்கரிக்கவும்.
- 8
இப்போது ஸ்டவ் பயன்படுத்தாமல், எளிதாக செய்யக்கூடிய சத்தான, சுவையான நட்ஸ் அவல் ஸ்வீட் சுவைக்கத்தயார்.
- 9
இந்த நட்ஸ் அவல் ஸ்வீட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்க பொருத்தமான உணவு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இனிப்பு அவல் (Sweet Aval recipe in tamil)
#CF6இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி. இந்த பதிவில் காண்போம் விரிவான செய்முறையை... karunamiracle meracil -
நட்ஸ் வீல் ரோல் ஸ்வீட்(nuts wheel roll recipe in tamil)
#Ct - Merry X'Mas 🌲🎄✨️3 விதமான நட்ஸ் வைத்து செய்த அருமையான ஆரோகியமான எல்லோரும் விரும்பி சாப்பிடும் வித்தியாசமான மொறு மொறு நட்ஸ் வீல் ஸ்வீட்...செம டேஸ்டி..... Nalini Shankar -
-
அவல் சுசியம்(aval sukiyam recipe in tamil)
#CF6 அவல்..வித்தியாசமான சுவையுடன் ஆரோகியமன முறையில் செய்த அவல் சுசியம்... Nalini Shankar -
-
ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான நட்ஸ் மில்க் ஷேக் Prabha muthu -
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala -
ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)
#PJஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. Renukabala -
அவல் பொரி மசாலா மிக்ஸர் (aval mixture recipe in tamil)
#CF6அவல் உடல் சூட்டை தணிக்கும்.அவல் சாப்பிட்டால் அன்று முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், அவல் மிகவும் உதவும்.நீரிழிவு நோயாளிகளுக்கு அவல் மிகவும் நல்லது.குளிருக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
அவல் நட்ஸ் ஸ்மூத்தி
#cookwithfriends#shyamaladeviசர்க்கரை சேர்க்காமல் பேரிச்சம் பழம் ,அவல் சேர்த்து செய்த வித்தியாசமான மற்றும் சுவையான வெல்கம் டிரிங் இது. Sowmya sundar -
நட்ஸ் & டிரை ப்ரூட் லாடு (Nuts and dryfruits laadu recipe in tamil)
#Deepavali #kids2 #Ga4முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, பிஸ்தா பருப்பு, வால்நட், உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாசிப்பருப்பு, கொண்டு செய்த ஹெல்த்தி ஸ்வீட். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
புரட்டாசி ஸ்பெஷல் இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய மிக எளிமையான இனிப்பு அவல். கல்லூரி படிக்கும் போது அடுப்பில்லா சமையல் போட்டிக்காக கற்று கொண்டது Chella's cooking -
-
அரபிக் ஸ்வீட் பஸ்போசா (Arabic sweet Basbousa recipe in tamil)
பஸ்போசா ஸ்வீட் அரபிக் நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்வீட். நல்ல சுவையானதும், சுலபமானதும் கூட. மிதமான இனிப்பு கொண்டது இந்த பஸ்போசா. Renukabala -
-
Aval puttu
#vattaram week4 kanyakumari மிகவும் எளிதாக செய்யக்கூடிய இனிப்பு அவல் புட்டு Vaishu Aadhira -
-
அவல் புட்டு
அவல் புட்டு ,காலை அல்லது மாலை சிற்றுண்டியாக சாப்பிட ஏதுவாக ,மிகவும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
அவல் மோதகம் (Aval mothagam recipe in tamil)
#pooja அவல் மோதகம் சத்தான சுவையான ஒரு ரெசிபி Laxmi Kailash -
அவல் பாயாசம்
#kjகண்ணனுக்குப் பிடித்த அவலில் செய்த பாயாசம் கிருஷ்ண ஜெயந்தி அன்றைக்கு ஸ்பெஷல் ரெசிபி. Nalini Shanmugam -
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்புஇன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம் Soundari Rathinavel -
மிளகு அவல்
#colour3-white...மிளகு சீரகம் முந்திரி நெய்யில் வறுத்து சேர்த்து செய்த ஆரோக்கியமான சுவையான மிளகு அவல் செய்முறை... Nalini Shankar -
அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)
#sweet #laddu #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
உக்காரா ஸ்வீட் (செட்டிநாடு ஸ்பெஷல்)(Ukkaara sweet recipe in tamil)
#GA4அனைத்து பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் செய்யக்கூடிய செட்டிநாடு ஸ்டைல் உக்காரா ஸ்வீட். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான முறையில் அவல் பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
நட்ஸ் ஐஸ்கீரிம் பர்ப்பி (Nuts ice cream burfi recipe in tamil)
நட்ஸ் உடல் எடையை குறைக்கவும் அதிகரிக்கவும் உதவும். நட்ஸ் இது போன்று செய்துபாருங்கள்.#CookpadTurns4 குக்கிங் பையர்
More Recipes
கமெண்ட் (2)