பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15773358
முதலில் பருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும் பின்பு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்
சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுக்கவும்
பின்னர் அரைத்த மாவுடன் எல்லாவற்றையும் கலந்து உப்பு சேர்த்து நன்றாக கலந்து வடையாக தட்டி எடுக்கவும்.
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்