சீஸ், பனீர்வெஜ்ராகி வடை(ragi vadai recipe in tamil)

SugunaRavi Ravi @healersuguna
#CF6 எளிமையானது சத்துநிறைந்தது.நல்ல ருசி.
சீஸ், பனீர்வெஜ்ராகி வடை(ragi vadai recipe in tamil)
#CF6 எளிமையானது சத்துநிறைந்தது.நல்ல ருசி.
சமையல் குறிப்புகள்
- 1
தோசைமாவு+ ராகி மாவுகொஞ்சம்தண்ணீர்சேர்த்துகாரவடைபதத்துக்கு கலந்துகொள்ளவும்.
- 2
பின் கட் பண்ணியவெங்காயம்,பச்சை மிளகாய், கருவேப்பிலைகாய்கறிகள்சேர்த்து கலந்துகொள்ளவும்.
- 3
மாவுடன்பனீர்துருவியது,சீஸ் துருவியது சேர்க்கவும்.
- 4
கொஞ்சம் மிளகாய்தூள்,மிளகுத்தூள், உப்புசேர்த்துக்கொள்ளவும்.தோசை மாவுசேர்ப்பதால் சமையல்சோடாசேர்க்க வேண்டாம்.வடைமெதுவாகஇருக்கும்.
- 5
பின் அடுப்பில்வாணலியைஅடுப்பில்வைத்துஎண்ணெய்விட்டு சின்ன கரண்டியால் அழகாக எண்ணெயில்மாவை ஊற்றி பொரிக்கவும்.சத்துமிகுந்த பனீர் சீஸ் வடைரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
முருங்கைக்காய் வடை(drumstick vadai recipe in tamil)
pls watch this recipe in my youtube channelhttps://www.youtube.com/watch?v=s5fZd7bokGo#CF6 BhuviKannan @ BK Vlogs -
பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)
#CF6வடைஎன்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.மாலை நேரத்தில் மழை வரும் காலங்களில் சூடாக டீ மட்டும் வடை இருந்தால் அனைவரும் மகிழ்வர்.💯✨ RASHMA SALMAN -
-
பச்சை பயறு வடை(pacchai payiru vadai recipe in tamil)
#CF6*உடல் பருமனை சீராக வைக்க பச்சைபயிறை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.*சருமப் பொலிவில் முக்கிய பங்காற்றுகிறது.*கர்ப்பிணிகள் தாராளமாக உணவில் எடுத்துக்கொள்ளலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen -
-
ராகிவடை&வடாபாவ்(ragi vada pav recipe in tamil)
#nutrition - Magazine- 6இரும்புசத்து, கால்சியம் நிறைந்தது. SugunaRavi Ravi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15773445
கமெண்ட்