அவல் லட்டு(aval laddu recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

அவல் லட்டு(aval laddu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் அவல்
  2. 1/2 கப் நாட்டுசர்க்கரை
  3. 10 முந்திரி
  4. 1/4 கப் தேங்காய் துருவல்
  5. 3 ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் நெய் ஊற்றி, அவலை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்தது அதே கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி, தேங்காய்த் துருவலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    பிறகு மிக்ஸி ஜாரில் அவல், முந்திரி, தேங்காய் துருவல் நாட்டு சர்க்கரை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  3. 3

    பிறகு அத்துடன் நெய் சேர்த்து நன்கு கிளறி லட்டு பிடிக்கவும்.

  4. 4

    சுவையான அவல் லட்டு தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes