குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிம்பிள் சென்னா மசாலா(channa masala recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிம்பிள் சென்னா மசாலா(channa masala recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிம்பிள் சென்னா மசாலா(channa masala recipe in tamil)

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

#CF5

#CF5

மேலும் படிக்க

சிம்பிள் சென்னா மசாலா(channa masala recipe in tamil)

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

#CF5

#CF5

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1கப்கொண்டைகடலை
  • 3ஸ்பூன்எண்ணெய்
  • 2"பட்டை
  • 1ஸ்பூன்சீரகம்
  • 2வெங்காயம்
  • 1ஸ்பூன்இஞ்சிபூண்டுவிழுது
  • 1தக்காளி
  • 1ஸ்பூன்சிவப்புமிளகாய்தூள்
  • 1/2ஸ்பூன்மல்லிதூள்
  • 1/2ஸ்பூன்கரம்மசாலாதூள்
  • 1/4ஸ்பூன்ஆம்சூர்பவுடர்
  • தேவையானஉப்பு
  • 1/2ஸ்பூன்சீரகத்தூள்
  • கையளவுகஸூரிமேத்தி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஊற வைத்த கொண்டைகடலையை முக்கால் பதம் வேக வைத்து எடுக்கவும்..

    சிம்பிள் சென்னா மசாலா(channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும்... பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்...

    சிம்பிள் சென்னா மசாலா(channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிம்பிள் சென்னா மசாலா(channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிம்பிள் சென்னா மசாலா(channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் தக்காளி சேர்த்து வதக்கிய பின் சிவப்புமிளகாய்தூள், மல்லிதூள்,கரம்மசாலாதூள், ஆம்சூர்பவுடர்,உப்பு, சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்...

    சிம்பிள் சென்னா மசாலா(channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிம்பிள் சென்னா மசாலா(channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிம்பிள் சென்னா மசாலா(channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் கொதி வந்தவுடன் கஸூரி மேத்தியை சேர்த்து இரண்டு விசில் விட்ட பின் கரண்டியை வைத்து சிறிதளவு சென்னாவை மசிக்கவும் அடுப்பை அணைத்து இறக்கவும்... சுவையான ஆரோக்கியமான ஹெல்தி சென்னா மசாலா தயார்...

    சிம்பிள் சென்னா மசாலா(channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிம்பிள் சென்னா மசாலா(channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிம்பிள் சென்னா மசாலா(channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431
19 டிசம்பர் 2021 13:27 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கொண்டக்கடலை Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முட்டை குழம்பு (egg kuzhambu recipe in tamil)
  2. மைசூர் பாகு(mysore pak recipe in tamil)
  3. முந்திரி மைசூர் பாக்(cashew mysore pak recipe in tamil)
  4. பாஸ்மதி ரைஸ் பிளைன் பிரியாணி(basmathi rice plain biryani recipe in tamil)
  5. மாங்காய் மீன் குழம்பு(mango meen kuzhambu recipe in tamil)
  1. மைசூர் பாகு(mysore pak recipe in tamil)
  2. முந்திரி மைசூர் பாக்(cashew mysore pak recipe in tamil)
  3. வாழை பூ வடை(vaalaipoo vadai recipe in tamil)
  4. பெப்பர் ஹரியாலி சிக்கன்(pepper hariyali chicken recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15804923
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close