🍲மிளகு ரசம் 🍲(milagu rasam recipe in tamil)

Ilakyarun @homecookie @homecookie_270790
#CF8 மருத்துவ குணம் கொண்ட மிளகை ரசமாக வைத்து சாப்பிட உடலுக்கு மிகவும் நல்லது.
🍲மிளகு ரசம் 🍲(milagu rasam recipe in tamil)
#CF8 மருத்துவ குணம் கொண்ட மிளகை ரசமாக வைத்து சாப்பிட உடலுக்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்க்கவும்
- 3
தாளித்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து மசிய வதங்கியதும் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கவும்.
பிறகு அதனுடன் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
இப்பொழுது அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு 5 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.
- 5
இறுதியாக மல்லித்தழை தூவி பரிமாறவும்.
- 6
- 7
கமகமக்கும் ரசம் சுட சுட வைக்க தயார்.
- 8
- 9
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15812032















கமெண்ட் (9)