காளான் குடைமிளகாய் மிளகு வறுவல்(mushroom and capsicum fry recipe in tamil)

Kavitha Chandran @Kavi_chan
காளான் குடைமிளகாய் மிளகு வறுவல்(mushroom and capsicum fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மஷ்ரூம் ஐ சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து வதக்கி வெங்காயம் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- 3
இதில் குடைமிளகாய் சிறிதாக நறுக்கி சேர்த்து சிறிது நேரம் வதக்கி கொள்ளவும்.பிறகு மஷ்ரூம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- 4
மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும். குடைமிளகாய், மஷ்ரூம் வேகும் வரை லேசாக பிரட்டி கொண்டே இருக்கவும்.
- 5
சுவையான மஷ்ரூம் குடைமிளகாய் மிளகு வறுவல் தயார். நன்றி
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15812625











கமெண்ட்