பாதாம் குக்கீ ஸ்டிக்ஸ் (Badam cookie sticks recipe in tamil)

#CF9
ஓவன் இல்லாமல்
பாதாம் குக்கீ ஸ்டிக்ஸ் (Badam cookie sticks recipe in tamil)
#CF9
ஓவன் இல்லாமல்
சமையல் குறிப்புகள்
- 1
பாதாமை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 2
அரைக்கப் பட்டர் மற்றும் பொடி செய்த சர்க்கரையை பீட்டர் பயன்படுத்தி பீட் பண்ணவும். பட்டர் ஒயிட் வரை பீட் பண்ணவும்.
- 3
இப்போது அதில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு மற்றும் கஸ்டார்ட் பவுடர் சேர்த்து ஸ்படுல (Spatula) பயன்படுத்தி கலக்கவும். இப்போது அதில் கால் கப் அரைத்த பாதாம் சேர்த்துக் கலக்கவும்.
- 4
கொஞ்சம் பொடி செய்த பாதாம் மேல் மாவை வைத்து, அதன் மேல் ஒரு பட்டர் பேப்பர் வைத்து ரொட்டி போல் உருட்டவும்.
- 5
இப்போது அதை செவ்வகம் வடிவத்தில் கட் பண்ணவும். இந்த மாவைப் பயன்படுத்தி 23 குக்கீகளை என்னால் செய்ய முடிந்தது. ஒரு பெரிய பாத்திரத்தில் கால் கிலோ கல் உப்பு போட்டு, அதுக்கு மேல ஒரு பவுல் தலைகீழாக வைத்து அதன் மேல் ஒரு பிளேட்டில் கட் பண்ண பாதாம் ஸ்டிக்ஸ் வைத்து, பாத்திரத்தை மூடவும்.
- 6
ஒரு பாட்ச் (batch) பேக் ஆகுறதுக்கு 20-30 நிமிடங்கள் ஆகும். 30 நிமிடத்துக்கு பிறகு வெளியில் எடுத்துவைத்து ஆறவிடுங்கள். ஆறுநதுக்கு பின் பரிமாறுங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மினி சாக்லேட் ரோல் (Mini chocolate roll recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான சாக்லேட் ரோல். இதனை நாம் ஓவன் இல்லாமல் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
பாதாம் மிக்ஸட் பிரூட் ஜாம் கோகோ செக்ட் கேக்.. (Badam fruit jam cocoa checked cake recipe in tamil)
#bake... வித்தியாசமான சுவையில் ஹெல்த்தியான கேக்..... . (Badam mixed friut jam checked cake ) Nalini Shankar -
-
-
வெண்ணெய் பிஸ்தா பிஸ்கட் (Vennai pista biscuits recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யகூடிய பிஸ்கட் வகை. Priyatharshini -
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
-
ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)
மைதா/எண்ணெய்/முட்டை/வெள்ளை சர்க்கரை /ஓவன் இல்லாமல் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#GA4 ஓவன் இல்லாமல் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்Durga
-
வால்நட் பாதாம் கேக் (Walnut badam cake recipe in tamil)
#walnut சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். Vajitha Ashik -
-
மாம்பழ பாதாம் போளி(mango badam poli recipe in tamil)
#birthday - 2 மாம்பழம்.கடலைப்பருப்பை வைத்து தான் போளி செய்யறது வழக்கம். ஒரு மாறுதல்க்காக இனிப்பான நார் அதிகம் இல்லாத நன்கு பழுத்த மாம்பழைத் துடன் பாதாம் சேர்த்து மிக வித்தியாசமான சுவையில் என்னுடைய சொந்த முயற்சியில் நான் செய்த அருமையான போளி.... Nalini Shankar -
பேரிச்சை செவ்வாழைப்பழ வால் நட் கேக்(dates walnut cake recipe in tamil)
#CF9 #X'mas - Dates Red banana Valnut Healthy Cake...Merry X'Mas..🎄No -. Maida - Sugar - Otg.. Nalini Shankar -
-
More Recipes
கமெண்ட் (8)