சிக்கன் மசாலா ஓமவல்லி இலை பஜ்ஜி(chicken masala omavalli bajji recipe in tamil)

Aishwarya Veerakesari @laya0431
சிக்கன் மசாலா ஓமவல்லி இலை பஜ்ஜி(chicken masala omavalli bajji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலைமாவு,அரிசிமாவு,உப்பு சேர்க்கவும்.
- 2
பின்னர் மிளகாய்த்தூள்,
சிக்கன்மசாலாத்தூள் சேர்ந்து நன்கு கலந்து கொள்ளவும். - 3
பின்னர் பெருங்காயத்தூள்,புட் கலர்,தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.சிறிது கெட்டியாக கலந்து கொள்ளவும்.
- 4
பின்னர் ஓமவல்லி இலைகளை நன்கு கழுவி பஜ்ஜி மாவில் முக்கி எடுக்கவும்.
- 5
பின்னர் சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும் சுவையான ஆரோக்கியமான சிக்கன் மசாலா ஓமவல்லி பஜ்ஜி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15812954

















கமெண்ட்