குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#CF8
Week 8

#CF8
Week 8

மேலும் படிக்க

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#CF8
Week 8

#CF8
Week 8

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
8 பேர்
  • 1 பெரிய எலுமிச்சை அளவுபுளி -
  • 1 தேக்கரண்டிநச்சீரகம் -
  • 1 தேக்கரண்டிசோம்பு -
  • 1 தேக்கரண்டிகொத்தமல்லி -
  • 1 ½ தேக்கரண்டிமிளகு -
  • ½ தேக்கரண்டிமஞ்சள் தூள் -
  • 1 தக்காளி - பெரியது
  • 5சின்ன வெங்காயம் -
  • 2பச்சை மிளகாய் -
  • 1 கொத்துகறிவேப்பிலை + மல்லி இலை -
  • 2 மேஜைக்கரண்டிநல்லெண்ணெய் -
  • 1 தேக்கரண்டிகடுகு -
  • 2 மிளகாய் வத்தல் -
  • 1 மேஜைக்கரண்டிதேங்காய் துருவல் -
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு புளி தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.பின்பு அதில் மேற்கொண்டு தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.இத்துடன் இரண்டு மிளகாய் வத்தல் சுட்டு புளி கரைசலுடன் சேர்க்கவும்.

    மிளகு ரசம்(milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மிளகு ரசம்(milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மிளகு ரசம்(milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    உரல் உலக்கை / மிக்ஸியில் மேலே குறிப்பிட்ட அளவு மிளகு, நச்சீரகம், சோம்பு, கொத்தமல்லி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, தேங்காய் துருவல் கறிவேப்பிலை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    மிளகு ரசம்(milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மிளகு ரசம்(milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மிளகு ரசம்(milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அரைத்த இந்த கலவையை புளி கரைசலுடன் சேர்க்கவும். மற்றொரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, நறுக்கிய வெங்காயம், தட்டிய பூண்டு சேர்த்து வதக்கவும் சிறிது பொன் நிறமாக மாறியதும் கறிவேப்பிலை சேர்த்து புளி கரைசலை ஊற்றி கொதி வந்ததும் மல்லி இலை சேர்த்து இரக்கிவிடவும்.மிளகு ரசம் தயார்.

  5. 5

    மிளகு ரசம்(milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மிளகு ரசம்(milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மிளகு ரசம்(milagu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
29 டிசம்பர் 2021 10:51 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Rasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. செட்டிநாடு சிக்கன் குழம்பு(chettinadu chicken kulambu recipe in tamil)
  2. சிம்பிள் காஃபி கேக்(coffee cake recipe in tamil)
  3. பீட்ரூட் சட்னி(beetroot chutney recipe in tamil)
  4. வெள்ளை சென்னா சுண்டல்(white chana sundal recipe in tamil)
  5. இஞ்சி சட்னி(ginger chutney recipe in tamil)
  1. குடைமிளகாய் சட்னி(capsicum chutney recipe in tamil)
  2. மோதி லட்டு(mothichoor laddu recipe in tamil)
  3. செம்மீன் ப்ரை(Prawn fry recipe in tamil)
  4. தூது வாளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15832672
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close