சிம்பிள் காஃபி கேக்(coffee cake recipe in tamil)

Poorani Murugesh
Poorani Murugesh @Pooranimurugesh

சிம்பிள் காஃபி கேக்(coffee cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணிநேரம்
4 நபர்
  1. 1கப்ரவை -
  2. 1|2 கப்சர்க்கரை-
  3. 1|2 ஸ்பூன்பேக்கிங் பவுடர் _
  4. 1|2 ஸ்பூன்பேக்கிங் சோடா _
  5. 1|2கப்தயிர்_
  6. 1 கப்பால் -
  7. 2ஸ்பூன்காபி பவுடர் -
  8. 3ஸ்பூன்டிரை புரூட்ஸ் -
  9. 1முட்டை _

சமையல் குறிப்புகள்

1மணிநேரம்
  1. 1

    முதலில் ஒரு கப் ரவை அரை கப் தயிர் ஒரு கப் பால் அரை கப் சர்க்கரை எல்லாவற்றையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு இரண்டு சுற்று சுற்றிக் கொள்ளவும்

  2. 2

    இதில் சிறிது வெண்ணிலா sl2 எலக்காய் இரண்டு ஸ்பூன் காபி பவுடர் அனைத்தையும் சேர்த்து இன்னும் இரண்டு சுற்று சுற்றிக் கொள்ளவும்

  3. 3

    மிக்ஸி ஜாரில் இருந்து மாற்றிய இந்தக் கேக் பேட்டரை 10நிமிடம் அப்படியே வைக்கவும்

  4. 4

    பிறகு கேக்மோல்ட்டில் இந்த மிக்ஸை ஊற்றி தரையில் நன்றாக இரண்டு தட்டு தட்டி குக்கரில் கேஸ்கட் விசில் இன்றி உள்ளே ஒரு ஸ்டேண்ட் போட்டு 40நிமிடம் மிடியம் பிளேமில் வேகவைத்து எடுக்கவும்

  5. 5
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Poorani Murugesh
Poorani Murugesh @Pooranimurugesh
அன்று
ஹெவ்ஸ் வெய்ப் , உணவு விரும்பி
மேலும் படிக்க

Similar Recipes