வெள்ளை சென்னா சுண்டல்(white chana sundal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் வெள்ளை சுண்டல் தண்ணீர் உப்பு சேர்த்து 6 விசில் விட்டு வேக வைத்து வடித்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு உளுந்து பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு மஞ்சள் தூள் வர மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி அதில் வேக வைத்த சுண்டல் சேர்த்து கிளறி மல்லித்தழை சேர்த்து இறக்கி சாப்பிடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தாபா ஸ்டைலில் சென்னா மசாலா(dhaba style chana masala recipe in tamil)
முற்றிலும் புதிய சுவையில்... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
சென்னா மசாலா சுண்டல் (Channa masala sundal recipe in tamil)
#goldenapron3#week21குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செய்து பாருங்கள். Sahana D -
சுண்டல் புலவ் (Sundal pulaov recipe in tamil)
மாலை சுண்டலும் மதிய சாதமும் மீந்தால் இரவு உணவு சுண்டல் புலவ் Lakshmi Bala -
மசாலா சுண்டல் கொழம்பு 🤩(masala sundal kulambu recipe in tamil)
#m2021இது என் பாட்டியின் ரெசிபி...இந்த வருடத்தில் நான் மிகவும் ருசித்து உண்ட உணவு...என் மனம் கவர்ந்த ரெசிபி...இன்று நான் இதை உண்டதும் என் பாட்டியின் கை பக்குவம் என் நினைவுக்கு வந்தது. RASHMA SALMAN -
-
-
-
-
-
-
மரவள்ளிக்கிழங்கு பொடிமாஸ் (Maravalli kilanku podimass recipe in tamil)
#momஇந்த கிழங்கு நார்ச்சத்து கொண்டது. உடல் எடையை அதிகரிக்க உதவும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். கரு சுமக்கும் தாய்மார்கள் சிலருக்கு கருவில் வளரும் குழந்தைகளின் ஊனம் தவிர்க்க இந்த மரவள்ளிக்கிழங்கு ஒரு மருந்தாகும். எனவே கர்ப்ப காலத்தில் இந்த கிழங்கை சாப்பிடுவார்கள். Sahana D -
வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
-
நிலக்கடலை சுண்டல் (Nilakadalai sundal recipe in tamil)
நிலக்கடலையில் விட்டமின் ஈ உள்ளது இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நமது உடலில் உள்ள பல்வேறு அணுக்களை பாதுகாக்கிறது . கடலையில் உள்ள விட்டமின் ஏ ,குடல் புற்றுநோய் ,ஞாபகமறதி நரம்புத்தளர்ச்சி கண்ணில் புரை ஏற்படும் விளைவு. இதிலிருந்து நம்மை காக்கிறது .நமது உடலிலுள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தினசரி சராசரியாக 15 மில்லி கிராம் விட்டமின் டி அவசியம்.Groundnut Sundal # I Love Cooking# )#evening 3 #everyday3 Sree Devi Govindarajan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15833801
கமெண்ட்