தூது வாளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தக்காளி புளி கரைத்து கொள்ளவும்
- 2
அம்மியில் பூண்டு சீரகம் மிளகு இடித்து
- 3
அதனுடன் தூது வாளை இலை தட்டி எடுத்து கொள்ளவும்
- 4
காடாயில் எண்ணை ஊற்றி கடுகு கருவேப்பிலை வத்தல் கிள்ளி போட்டு அதனுடன் இடித்த பொருட்களை போட்டு வதக்கி கொள்ளவும்
- 5
ஒரு நிமிடம் கழித்து கரைத்த புளி தக்காளி தண்ணீர் சேர்க்கவும்
- 6
ஒரு பாத்திரத்தில் உப்பு மல்லி இலை போட்டு அதில் ரசத்தை ஊற்றவும்
- 7
சுவையான தூது வளை ரசம் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15832829



கமெண்ட்