🥚எக் இட்லி உப்மா🥚(egg idli upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இட்லியை உதிர்க்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை, சீரகம் சேர்க்கவும்
- 2
பின் வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
பின் அதனுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்க்கவும்
- 4
நன்கு மசித்து வதங்கியதும் முட்டை சேர்த்து வதக்கவும் பிறகு இட்லியை சேர்த்து பிரட்டவும்
- 5
பின் கொத்தமல்லி இலை தூவவும். சுவையான எக் இட்லி உப்மா ருசிக்க தயார்.☺️
Keywords
Similar Recipes
More Recipes
- பரங்கிக்காய் தோல் துவையல்(parangikkai thol thuvayal recipe in tamil)
- வெந்தய புளிக்குழம்பு(vendaya pulikulambu recipe in tamil)
- 🥒வெண்டைக்காய் மோர் குழம்பு 🥒(vendakkai mor kulambu recipe in tamil)
- பீர்க்கங்காய் கூட்டு(peerkangai koottu recipe in tamil)
- வெஜிடபிள் மக்ரோனி(vegetable macroni recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15835130




கமெண்ட் (4)