குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

#welcome

#welcome

மேலும் படிக்க

ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

#welcome

#welcome

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
4நபர்கள்
  • 1கப் சேமியா
  • 1கப் துருவிய கேரட்
  • 1கப் சுகர்
  • 6கப் பால்
  • 8முந்திரி
  • 10திராட்சை
  • 1/2ஸ்பூன் ஏலக்காய் பவுடர்
  • 4ஸ்பூன் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 2ஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுக்கவும்.

    ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதே பாத்திரத்தில் சேமியா போட்டு வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.

    ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுத்து 2ஸ்பூன் நெய் விட்டு, கேரட் சேர்த்து வதக்கவும். லோபிளேமில் 10நிமிடம் வதக்கவும்.

    ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதில் கால் கப் சுகர் சேர்த்து 5நிமிடன் கலந்து விடவும்.

    ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கேரட்டை தனியே எடுத்து வைத்து விட்டு, வறுத்த சேமியா, பால் சேர்த்து வேக வைக்கவும்.

    ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சேமியா முக்கால் பகுதி வெந்ததும், அதில் வதக்கிய கேரட், மீதி சுகர் சேர்த்து, வேகவைக்கவும்.

    ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    நன்கு வெந்ததும் கடைசியாக ஏலக்காய் பொடி வறுத்த முந்திரி சேர்க்கவும்.

    ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சூப்பாரான நியூயர் ஸ்பெஷல் பாயாசம் ரெடி. நன்றி.

    ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
01 ஜனவரி 2022 09:22 அன்று

கமெண்ட் (2)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
04 ஜனவரி 2022 04:07
Thanks mam
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கேரட் பாயாசம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பால் கொழுக்கட்டை(pal kozhukattai recipe in tamil)
  2. பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
  3. சாஃப்ட் கேரட் பர்பி (carrot burfi, carrot delight recipe in tamil)
  4. பால் பாயாசம்(pal payasam recipe in tamil)
  5. பருத்தி பால்(Paruthi paal recipe in tamil)
  1. மின்ட் புல்கா(mint phulka recipe in tamil)
  2. தேங்காய்பால் ஜிகர்தண்டா(coconut milk jigarthanda recipe in tamil)
  3. கேரமல் மில்க் புட்டிங்(caramel milk pudding recipe in tamil)
  4. இனிப்பு கோலி உருண்டை(sweet balls recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15840113
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close