பொறித்த மீன்(poritha meen recipe in tamil)

Logeshwari M @suganyasamaiyal
பொறித்த மீன்(poritha meen recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இஞ்சி,பூண்டு இரண்டையும் அரைத்து GS மீன் மசாலாவில் தண்ணீர் விட்டு நன்கு கலந்து மீன் துண்டின் மீது தேய்த்து வெயிலில் காய வைக்கவும்
- 2
பிறகு எண்ணெய் ஊற்றி மசாலா தேய்த்த மீன் துண்டினை போடவும்
- 3
இரண்டு புறமும் வேகும் படி பொறிக்க வேண்டும் பிறகு பொறித்த மீன் துண்டினை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15842402






கமெண்ட்