மீன் குழம்பு(meen kulambu recipe in tamil

Vairam Deepa @deepasamaiyal
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும் மற்றும் மீன் குழம்பு மசாலா பொடி சேர்த்து வதக்கவும்
- 2
பிறகு அரைத்து வைத்த சம்பாரம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவும்
- 3
பிறகு மீனை போடவும் 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்
- 4
பிறகு குழம்பை இறக்கி
வைத்து கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
-
-
-
-
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
-
-
காரப்பொடி, நெத்திலி மீன் குழம்பு (Kaara podi nethili meen kulambu recipe in tamil)
#arusuvi2 Dhanisha Uthayaraj -
மத்தி மீன் குழம்பு(matthi meen kulambu recipe in tamil)
இந்த மீன் குழம்பு சுவையானது, ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் வகைகளில் ஒன்று. #DG punitha ravikumar -
-
-
-
-
-
மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
#GA4 #WEEK5நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், சோம்பு, பச்சை மிளகாய் போட்டு கொள்ளவும்.வெங்காயம், தக்காளி, பூண்டு, கல் உப்பு சேர்த்து வதக்கவும்.பின் 2 டேபிள் ஸ்பூன் குழம்பு தூள், 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும், பிறகு புளி தண்ணீர் ஊற்றி விடவும்.(லெமன் அளவு போதும்).150 மில்லி தண்ணீர் சேர்த்து கொள்ளவும், கொழம்பு நன்றாக kothikka வேண்டும்.பிறகு மீன் சேர்க்கவும், மீன் ஒரு கொதிப்பு வந்த பின் சினை சேர்க்கவும்.அழகம்மை
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15842380
கமெண்ட்