ஷாஹி துக்டா (Shahi tukda recipe in tamil)

#welcome
முகலாய் உணவு/ நிஜாமி உணவு
ஷாஹி துக்டா (Shahi tukda recipe in tamil)
#welcome
முகலாய் உணவு/ நிஜாமி உணவு
சமையல் குறிப்புகள்
- 1
சாண்ட்விச் செய்வது போல் ஒவ்வொரு பிரெட் ஸ்லைஸயும் 2 துண்டுகளாக வெட்டுங்கள்
- 2
ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை சுண்டக்காய்ச்சி (பால் ஆரம்ப அளவு பாதியாக குறையும் வரை), சர்க்கரை, குங்குமப்பூ இழைகளைச் சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கிளறவும். அடுப்பை அணைக்கவும். நறுக்கிய பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி சேர்க்கவும். ரப்டி தயார். ரப்டியை ஆறவிடுங்கள்
- 3
அடிகனமான பாத்திரத்தில், தண்ணீர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும். சர்க்கரை கரைந்ததும் 5 நிமிடம் சமைத்து அடுப்பை அணைக்கவும். சர்க்கரை பாகு.
- 4
பிரெட் ஸ்லைஸ நெய்யில் வறுக்கவும். வறுக்கும்போது நெய் சூடாக இருக்க வேண்டும். இதை கோல்டன்- பிரவுன் கலருக்கு வறுக்க 1-2 நிமிடங்கள் மட்டுமே ஆகும். பிரெட் ஸ்லைஸ்களை சர்க்கரை பாகில் 2 நிமிடங்கள் ஊற விடவும். சர்க்கரை பாகு சூடாக இருக்க வேண்டும்.
- 5
சர்க்கரை பாகில் இருந்து பிரெட் ஸ்லைஸை எடுத்து தட்டில் வைத்து, அதன் மேல் ரப்டியை ஊற்றி, பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரியை துவிவிடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஷாஹி துக்கடா(shahi thukda recipe in tamil)
#welcome 2022 #Happy New Year🎉புதுவருஷத்தில் என் முதல் ரெசிபி.. சுவைமிக்க ஆரோகியமான ஷாஹி துக்கடா... Nalini Shankar -
ஷாஹி துக்டா (shahi tukda recipe in tamil)
#deepfry ‘ஷாஹி’ என்ற சொல்லுக்கு அரச மற்றும் துக்ரா / துக்தா (ஒருமை) என்றால் ‘ஒரு துண்டு’ என்று பொருள். துக்ரே / துக்டே (பன்மை) என்றால் “துண்டுகள்” என்று பொருள். எனவே ஷாஹி துக்ரா என்பது அரச துண்டு என்று மொழிபெயர்க்கப்படுகிறது. பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட ஷாஹி துக்டாவின் ஒரு பகுதி உங்களுக்கு ராயல்டி உணர்வைத் தரும். இது ஒரு ராஜா அல்லது ராணிக்கு அல்லது உங்களுக்காக பொருந்தக்கூடிய ஒரு இனிப்பின் அரச துண்டு சுவை, நறுமணம், சுவை மற்றும் கலோரிகள் நிறைந்தவை. Viji Prem -
-
ரஸ மலாய்(rasmalai recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. வீட்டில் செய்து சாப்பிடுவது மகிழ்ச்சியாக உள்ளது. punitha ravikumar -
-
சந்திரகலா (Mawa gujiya) (Chandrakala recipe in tamil)
#deepavali #kids2எளிய முறையில் சந்திரகலா தயாரிப்பதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இதனை நீங்களும் செய்து பார்த்து குடும்பத்துடன் தீபாவளியை தித்திப்பாக கொண்டாட வாழ்த்துகிறேன். Asma Parveen -
குங்குமப்பூ ரப்டி (Saffron Rabdi recipe in tamil)
இப்டியே சாப்பிடலாம் அல்லது குலாப் ஜாமூன், ஷாஹி துக்டா, மால்புவா, ரஸ்மலை போன்ற இனிப்புகளில் ஊற்றி சாப்பிடலாம். Azmathunnisa Y -
-
-
-
ஆர்காட் மக்கன் பேடா😋😋😋🧆🧆
#vattaram நம் நாட்டில் எந்த ஒரு பண்டிகையும் இனிப்பு இல்லாமல் நிறைவடையாது. அத்தகைய தருணங்களில் இந்த மக்கன் பேடா ஒரு சிறந்த இனிப்பாகும். ஆற்காட்டில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும் ஒரு பிரதான இனிப்பு பண்டம் இது. Ilakyarun @homecookie -
-
-
ஸ்ட்ராபெரி மலாய் ரோல் (Strawberry malaai role recipe in tamil)
#eid #arusuvai1 Vaishnavi @ DroolSome -
-
-
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
குஜராத்தி லாப்சி / broken wheat halwa (Kujarathi laabsi recipe in tamil)
#GA4 #gujarati #week4 Viji Prem -
-
-
-
பால் கொழுக்கட்டை(pal kozhukattai recipe in tamil)
#welcome 2022 இந்த புத்தாண்டில் முதல் ரெசிபியாக எனக்கு மிகவும் பிடித்த பால் கொழுக்கட்டை உடன் துவங்கிறேன் Vaishu Aadhira -
-
ஷாஹி புலாவ் (உலர் நட்ஸ் கலவை சாதம்)(shahi pulao recipe in tamil)
#qk - கலவை சாதம்காய்கறியுடன் முந்திரி, பாதாம், உலர் திராக்ஷை, பிஸ்தா சேர்த்து செய்யும் சுவைமிக்க அருமையான சத்தானா மசாலா கலவை சாதம்... என் செய்முறை.. Nalini Shankar -
-
More Recipes
கமெண்ட் (2)