உளுந்து களி (Ulundhu kali recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து மாவாக அரைக்கவும், அந்த மாவில் 250 கிராம் எடுத்து களி செய்யவும்,
- 2
பின்னர் 200கிராம் கருப்பட்டி எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
- 3
கருப்பட்டி கரைந்ததும் மாவை சேர்க்க வேண்டும். மாவு கட்டி விழாத அளவுக்கு கிளற வேண்டும். தீயை குறைவில் வைத்து வேக வைக்க வேண்டும்.
- 4
களி ரெடி ஆனதும் களியை ஒரு தட்டில் வைத்து அதனுடன் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிடலாம். ருசியான, இனிப்பான களி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- மதுரை மீன் குழம்பு(madurai meen kulambu recipe in tamil)
- வெந்தயக்கீரை பொரிச்ச குழம்பு(venthayakeerai poricha kulambu recipe in tamil)
- கலர்புல் கட்லா பிரை(fish fry recipe in tamil)
- குருமா(Green Kurma for chappathi in tamil) (healthy recipie for corana)
- ட்ரை ப்ரூட்ஸ் குக்கீஸ்(dry fruits cookies recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15850087




கமெண்ட்