குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#welcome
இந்தப் புத்தாண்டின் எனது முதல் ரெசிபி பகிர்வதில் மிகவும் மகிழ்கிறேன் .
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.2️⃣0️⃣2️⃣2️⃣🪔🪔🪔

#welcome
இந்தப் புத்தாண்டின் எனது முதல் ரெசிபி பகிர்வதில் மிகவும் மகிழ்கிறேன் .
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.2️⃣0️⃣2️⃣2️⃣🪔🪔🪔

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி 30நிமிடம்
5 நபர்கள்
  • 1 கப் - மைதா மாவு
  • 1 கப் - பொடித்த சர்க்கரை
  • 1தே.க - பேக்கிங் பவுடர்
  • 1/2தே.க - பேக்கிங் சோடா
  • சிட்டிகை அளவு - உப்பு
  • 1/2 கப் - பால்
  • 1/4 கப் - வாசனை இல்லாத எண்ணெய்
  • 3 - முட்டை
  • 1 தே.க - ஸ்ட்ராபெர்ரி எசன்ஸ்
  • 2 மேஜைக்கரண்டி - ஸ்ட்ராபெர்ரி கிருஷ்
  • 4 துளி - பிங்க் கலர்
  • அலங்கரிக்க
  • 1.5 கப் - விப்பிங் க்ரீம்
  • தேவையானஅளவு - மில்க் சாக்லேட் டிசைன்
  • 1 தே.க - ஸ்ட்ராபெர்ரி எஸ்சென்ஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி 30நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் சல்லடை வைத்து மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து கொள்ளவும்.

    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு அதனுடன் பேக்கிங் சோடா சேர்த்து கரண்டி வைத்து அனைத்தையும் ஒன்று சேர கலந்து கொள்ளவும். (சலித்த மாவை கரண்டி வைத்து கலப்பது கேக் சமமாக வெந்து கொண்டுவருவதற்கு உதவும். சலித்த மாவை அப்படியே சேர்த்தால் சரியான பதத்திற்கு கிடைக்காது இது முக்கியமான குறிப்பு)

    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு மற்றொரு பாத்திரத்தில் மூன்று முட்டைகளை சேர்த்து கொள்ளவும். 1 நிமிடத்திற்கு குறைவான அளவில் வைத்து பீட் செய்யவும். ஸ்ட்ராபெரி எசன்ஸ் சேர்த்து மற்றும் பொடித்த சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து அதிகமான அளவில் நிறம் மாறும் அளவிற்கு பீட் செய்து கொள்ளவும்.

    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு சில துளிகள் பிங்க் கலர் சேர்த்துக் கொள்ளவும். அதன்பின் என்ன சேர்த்து பீட் செய்து கொள்ளவும்.

    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு சலித்து வைத்த மாவில் இருந்து சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும். இடையிடையே பால் சேர்த்து ஒன்று சேர்த்து கலந்து கொள்ளவும்.

    தயார் செய்த கலவையை பட்டர் பேப்பர் வைத்து தயாராக உள்ள கேக் பாத்திரத்தில் ஊற்றவும்.

    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    180 டிகிரி வெப்பநிலையில் 10 நிமிடம் முன்கூட்டியே சூடுபடுத்தி வைத்துள்ள ஓவனில் நாற்பத்தி ஐந்து நிமிடங்களுக்கு வேக வைத்து எடுக்கவும்.

    கேக் நன்றாக ஆறியதும் அதை கத்தியால் சமமாக மூன்று பகுதிகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பிறகு கேக் போர்டுல் தயார் செய்து வைத்துள்ள விப்பிங் க்ரீமை எடுத்து சிறிதளவு தடவி அதன்மேல் கேக்கின் ஒரு பகுதியை வைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும். (இது கேக்கை மேலும் சுவையுள்ளதாக மாற்றும் விருப்பப்பட்டால் பாலுக்கு பதிலாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்) பிறகு அதை கேக்கின் முழுவதும் பரவும்படி ஊற்றிக் கொள்ளவும்.

    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    இப்போது கிரீமை கேக் முழுவதுமாக தடவி கொள்ளவும்.

    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    பிறகு அதன் மேலே ஸ்டாபெர்ரி கிரேஸ் சேர்த்து கலந்து விடவும்.

    இதேபோல் கேகின் மூன்று பகுதிகளையும் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    தயார் செய்த கேக்கை 30 நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து கொள்ளவும்.

    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    பிறகு குளிர்சாதன பெட்டியிலிருந்து எடுத்து அதன் மேலே அலங்கரிக்க ஸ்ட்ராபெர்ரி கிருஷை ஒரு பாத்திரத்தில் சேர்த்து பீட்டர் வைத்து நன்றாக அடித்து அதன் மேல் சேர்த்துக் கொள்ளவும்.

    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    இப்போது கேக்கை மேலும் அலங்கரிக்க சாக்லேட் வைத்து விருப்பப்படி அலங்கரித்துக் கொள்ளவும்.

    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
  14. 14

    சுவையான ரிச் 🍓🍓🍓🍰🍰🍰🍰ஸ்டாபெரி கேக் தயார்😋😋😋😋.

    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
    🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
07 ஜனவரி 2022 11:31 அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

கமெண்ட் (14)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
03 ஆகஸ்ட் 2022 07:35
Arumai looking very beautiful 😍
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Strawberry கேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிகப்பு அவல் இனிப்புகொழுக்கட்டை(red aval sweet kolukattai recipe in tamil)
  2. சிம்பிளான பாசிப்பருப்பு பீர்க்கங்காய் கூட்டு.(pasiparuppu peerkangai koottu recipe in tamil)
  3. வெள்ளை சுண்டல் குருமா(white sundal kurma recipe in tamil)
  4. அச்சு முறுக்கு(achu murukku recipe in tamil)
  5. ராகி வெல்ல கச்சாயம்(ragi athirasam recipe in tamil)
  1. ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
  2. உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
  3. அரிசி ரவை உப்புமா(rice rava upma recipe in tamil)
  4. பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15856525
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close