பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)

Jayasanthi Sivakumar @Jayasanthi
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேங்காயைத் துருவி ஒன்றாம் பால் இரண்டாம் பால் மூன்றாம் பால் பிழிந்து தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும்
- 2
பின்னர் ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்
- 3
கடாயில் வறுத்த பாசிப் பருப்பை மூன்றாம் பால் சேர்த்து நன்றாக குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
பின்னர் இரண்டாம் பாலும் சர்க்கரையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் கொஞ்சம் கெட்டியானதும் ஒன்றாம் பால் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி வைக்கவும்
- 5
கடாயில் நெய் விட்டு அதில் பொடியாக நறுக்கிய தேங்காய் முந்திரிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து பாயசத்தில் சேர்க்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
- சிகப்பு அவல் இனிப்புகொழுக்கட்டை(red aval sweet kolukattai recipe in tamil)
- சிம்பிளான பாசிப்பருப்பு பீர்க்கங்காய் கூட்டு.(pasiparuppu peerkangai koottu recipe in tamil)
- வெள்ளை சுண்டல் குருமா(white sundal kurma recipe in tamil)
- அச்சு முறுக்கு(achu murukku recipe in tamil)
- ராகி வெல்ல கச்சாயம்(ragi athirasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15856930



கமெண்ட்