காஜூ கத்லி (Kaju katli recipe in tamil)

Azmathunnisa Y @Azmathunnisa
காஜூ கத்லி (Kaju katli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முந்திரியை மிக்சியில் பல்ஸ் மோடில் அரைத்து கொல்லுங்கள்.
- 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து, 1 ஸ்றிங் கன்சிஸ்டென்ஸீ சர்க்கரை பாகை தயாரிக்கவும். இதில் முந்திரி பொடியை சல்லடை செய்யுங்கள். இதை கிளறிக்கொண்டே இருங்கள்.
- 3
இப்போது அதில் நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும். அடுபை அனைகவும்.
- 4
கொஞ்சம் ஆறவிடுங்கள். இதை பட்டர் பேபர் மேல் போட்டு, ரோம்பஸ் (Rhombus) வடிவத்தில் கட் செய்து கொள்ளுங்கள். காஜூ கத்லி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15864356



கமெண்ட் (2)