சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)

#pongal2022
அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. இன்பம் பொங்கட்டும்... வளம் பெருகட்டும்... பொங்கலோ பொங்கல்🎉🎊🎉🎊🎉🎊
சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#pongal2022
அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. இன்பம் பொங்கட்டும்... வளம் பெருகட்டும்... பொங்கலோ பொங்கல்🎉🎊🎉🎊🎉🎊
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியையும், பாசிப்பருப்பையும் 2 முறை நல்லா களைஞ்சுட்டு மூனாவது முறை களைஞ்ச தண்ணீரையும் பாலையும் பானையில சேர்த்து அடுப்புல வைக்கனும்...
- 2
பொங்கலோ பொங்கல்.... பால் பொங்கிய உடனே, அரிசி, பாசிப்பருப்பு, சிட்டிகை உப்பு போட்டு கிளறி விடனும்.. அரிசி பருப்பு வெந்த உடனே வெல்லம் போட்டு கிளறனும்..
- 3
தனியா நெய்ல முந்திரி, உலர் திராட்சை போட்டு வறுத்து நெய்யோட பொங்கல்ல ஊத்திடலாம்... நெய் தாராளமா சேர்க்கலாம்... கடைசியா தேங்காய் துருவல் போட்டு கிளறி அடுப்ப அணைக்க வேண்டும்.
- 4
சுமையான தித்திப்பான சர்க்கரை பொங்கல் தயார்...
ஆனந்தமா சாப்பிடுங்க..
ஆரோக்கியமா இருங்க....
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (2)