குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#Wt1
குளிர் காலங்களில் சளி பிடிக்காமல் இருக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவு இந்த ஈரல் மிளகு வறுவல் .இதனை எளிமையான முறையில் இங்கு காணலாம்.

#Wt1
குளிர் காலங்களில் சளி பிடிக்காமல் இருக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவு இந்த ஈரல் மிளகு வறுவல் .இதனை எளிமையான முறையில் இங்கு காணலாம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  • 1/2 கிலோ மட்டன் ஈரல்
  • 50 கி சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • சிறிதுகருவேப்பிலை
  • சிறிதுமல்லி இலை
  • 1 ஸ்பூன் சீரகப் பொடி
  • 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  • 2 ஸ்பூன் மிளகு
  • 1 தக்காளி
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    எண்ணெய் விட்டு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

    ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

    ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள், சீரகத் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்

    ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தக்காளி வதங்கிய பின்பு சுத்தம் செய்த ஈரல் துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்

    ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும், இடையை உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

    ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    மிளகை கொரகொரப்பாக அரைக்கவும்.

    ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    தண்ணீர் வற்றிய பின்பு அரைத்து வைத்துள்ள மிளகை சேர்க்கவும்

    ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    இறக்கும் முன்பு சூடாக இருக்கும் பொழுதே மல்லித் தழை பொடியாக நறுக்கி தூவி நன்கு கலந்து பரிமாறவும்.....

    ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
14 ஜனவரி 2022 18:06 அன்று

கமெண்ட்

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
24 ஜனவரி 2022 07:09
Tasty
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Liver Goat பெப்பர்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஆட்டுக்கால் சூப்(mutton leg soup recipe in tamil)
  2. கதம்ப சாம்பார் (கலவை சாம்பார்)(kathamba sambar recipe in tamil)
  3. மீன் குழம்பு(meen kulambu recipe in tamil
  4. ராகி நூடுல்ஸ்(Hot and Spicy Healthy Ragi Noodles recipe in tamil)
  5. *முள்ளங்கி, தக்காளி சூப்*(mullangi tomato soup recipe in tamil)
  1. பால் சர்க்கரை பொங்கல் (Milk sweet pongal recipe in tamil)
  2. மீன் குழம்பு(meen kulambu recipe in tamil
  3. மிளகு சிக்கன்(pepper chicken recipe in tamil)
  4. கொத்தமல்லி தேங்காய் சட்னி(CILANTRO coconut chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15878458
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close