சிக்கன் சூப்(chicken soup recipe in tamil)

#wt1
குளிர்காலத்தில் சளிக்கு சுட சுட காரசாரமான சிக்கன் சூப் செய்யலாம்...
சிக்கன் சூப்(chicken soup recipe in tamil)
#wt1
குளிர்காலத்தில் சளிக்கு சுட சுட காரசாரமான சிக்கன் சூப் செய்யலாம்...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பேனில் வெண்ணெய் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போக பிறகு அரை கிலோ சிக்கன் சேர்த்து வதக்கவும். சிக்கன் வேக தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
- 2
மற்றொரு பேனில் வெண்ணை உருகிய பிறகு வெங்காயம் கேரட் கேப்சிகம் ஸ்வீட் கார்ன் வதக்கிய பிறகு வேக வைத்த சிக்கனில் எலும்பை எடுத்து சின்ன சின்னதாக துருவி எடுக்கவும். இடை உப்பு மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து நன்கு வதக்கி விடவும்.
- 3
முதலில் வேகவைத்த சிக்கனின் தண்ணீர் இருக்கு அல்லவா அதுதான் சிக்கன் ஸ்டாக். 2cup சிக்கன் ஸ்டாக் காய்கறிகளுடன் சேர்த்து கொதி வரும் பொழுது கான்பிளவர் மற்றும் தண்ணீரின் கலவைதான் சிலரி இதை நான் ஏற்கனவே எனது ரெசிபிக்களில் பகிர்ந்துள்ளேன் இதை சூப்பர் சேர்த்து 15 நிமிடங்கள் நன்கு சமைக்கவும். வின்டர் ஸ்பெஷல் காரசாரமான சிக்கன் சூப் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes









கமெண்ட்