பெப்பர் சிக்கன் கிரேவி(peper chicken gravy recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000

பெப்பர் சிக்கன் கிரேவி(peper chicken gravy recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோ சிக்கன்
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1/4 கப் நல்லெண்ணெய்
  4. 1 சிறிய தக்காளி
  5. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  6. 1 தேக்கரண்டி சீரகத்தூள்
  7. 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள்
  8. 1/3 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  9. 1மேசைக்கரண்டி மிளகுத்தூள்
  10. 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  11. தேவையானஅளவு உப்பு
  12. தேவையானஅளவு கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். குருவே இஞ்சி பூண்டு விழுது 4 கருவேப்பிலை சேர்த்து வதக்கி விட்டு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து அதோடு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

  2. 2

    இதில் சிக்கன் சேர்த்து உப்பு சேர்த்து 2 நிமிடம் அதிகமான தீயில் வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தீயை குறைத்து 20 நிமிடம் வேக விடவும்.

  3. 3

    சிக்கன் வெந்த பின் இறுதியில் மிளகுத்தூள், சீரகத் தூள் மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி சூடான ரசம் மற்றும் சாம்பார் சாதத்துடன் பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Cooking Passion
Cooking Passion @Cooking_2000
அன்று

Similar Recipes