குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

My 100th recipe 🥰🥰 #wt3

My 100th recipe 🥰🥰 #wt3

மேலும் படிக்க

சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

My 100th recipe 🥰🥰 #wt3

My 100th recipe 🥰🥰 #wt3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

½ மணி நேரம்
6 பேர்
  • சிக்கன் பாட்டி (patty) செய்வதற்கு
  • 2 கப் சிக்கன்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  • 1 டேபிள்ஸ்பூன் சோயா சாஸ்
  • தேவையானஅளவு உப்பு
  • ¼ கப் பிரெட் கிரம்ப்ஸ்
  • கோட்டிங் செய்வதற்கு தேவையானவை
  • தேவையானஅளவு மைதா மாவு
  • தேவையானஅளவு பிரெட் கிரம்ப்ஸ்
  • 1 அடித்த முட்டை
  • பர்கர் செய்வதற்கு தேவையானவை
  • 6 பர்கர் பன்
    பர்கர் பன் (Burger Bun recipe in tamil)
  • தேவையானஅளவு மயோனைஸ்
    மயோனைஸ் (Mayonnaise recipe in tamil)
  • தேவையானஅளவு வட்ட வடிவத்தில் கட் செய்த வெள்ளரிக்காய்
  • தேவையானஅளவு வட்ட வடிவத்தில் கட் செய்த தக்காளி
  • தேவையானஅளவு வட்ட வடிவத்தில் கட் செய்த வெங்காயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

½ மணி நேரம்
  1. 1

    எலும்பு இல்லாத சிக்கனை சிறிய கீற்றுகளாக வெட்டவும். மிளகு தூள், சோயா சாஸ், சோள மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அதை 15 நிமிடங்கள் மெரினெட் செய்யவும். 15 நிமிடத்துக்கு பிறகு பிரெட் கிரம் சேர்த்து அதை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.

    சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அரைத்த சிக்கனை வட்ட வடிவத்தில் ஷேப் செய்து கொள்ளுங்கள். அதை முதலில் மைதா மாவில் டிப் செய்து கோட் செய்து கொள்ளுங்கள், பின் முட்டையில் கோட் செய்து கொள்ளுங்கள். இப்போது அதை பிரெட் கிரம்ப்ஸ் இல் கோட் செய்து கொள்ளுங்கள்.

    சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பாட்டியை (Patty) எண்ணெயில் வறுத்துக் கொள்ளுங்கள்.

    சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பர்கர் பண்ணை நடுவில் கட் செய்து இரண்டையும் என்னை இல்லாமல் தவாவில் ரோஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

    சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பர்கர் பன் (Burger Bun recipe in tamil)
  5. 5

    பர்கர் பன் மேல் மயோனைஸ் ஊட்டி அதில் மேல் கட் செய்த வெங்காயம் தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் வைத்து, அதில் மேல் சிக்கன் பாட்டி (patty) வைக்கவும்.

    சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மயோனைஸ் (Mayonnaise recipe in tamil)
  6. 6

    அதில் மேல் இன்னொரு கட் செய்த பர்கர் பன் வைக்கவும். சிக்கன் பர்கர் தயார்.

    சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்

லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்

பர்கர் பன் (Burger Bun recipe in tamil)

மயோனைஸ் (Mayonnaise recipe in tamil)

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
01 பிப்ரவரி 2022 13:43 அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
01 பிப்ரவரி 2022 14:15
Looks yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian Burger

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. நாட்டு கோழி குழம்பு(nattu koli kulambu recipe in tamil)
  2. பாலக் கீரை கூட்டு (Spinach dal fry recipe in tamil)
  3. காளான் தோசை(mushroom dosa recipe in tamil)
  4. பாலக்கீரை சாம்பார்(palak sambar recipe in tamil)
  5. * கலர்ஃபுல் வெஜ் பிரியாணி*(வெண் புழுங்கலரிசி)(veg biryani recipe in tamil)
  1. வெண்டைக்காய் பச்சடி (vendaikkai pachchadi recipe in tamil)
  2. சிக்கன் ஃபரைட் மோமோஸ் (Chicken fried momos recipe in tamil)
  3. காளான் தோசை(mushroom dosa recipe in tamil)
  4. மீன் வறுவல்(fish fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15897295
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close