முறுக்கு சான்விட்ஜ்(murukku sandwich recipe in tamil)

#wt2 சென்னை பாரிஸ் கார்னர்ல இந்த முறுக்கு சான்விட்ஜ்க்கு ஏக மௌசுங்க.....அங்க ஒரு சில கடைங்கள்ல மட்டும் தான் இந்த முறுக்க தனியா பாக்கெட் போட்டு விப்பாங்க... நம்ம வீட்டுக்கு வாங்கிக்கலாம்... எல்லாரும் சுவையில மெய் மறந்துடுவீங்கன்னு பொய்😜 எல்லாம் சொல்ல மாட்டேன்.... சில பேருக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்(நானு, நானு, நானு).... சில பேருக்கு ஓகே.... பரவாயில்லை அப்படி.... நமக்கு பிடிச்சது தானே நமக்கு முக்கியம்.... பாரிஸ் போனா இந்த முறுக்கு பாக்கெட் கட்டாயம் வாங்கிட்டு வந்துடுவேன் முறுக்கு சான்விட்ஜ் செய்ய...

சமையல் குறிப்புகள்
- 1
புளி சட்னிக்கு கொடுத்த பொருள் மைய அரைச்சுக்கோங்க...
- 2
பரிமாற ஒரு தட்டு எடுத்து, 9 குட்டி முறுக்குலயும் இந்த பச்சை சட்னிய லைட்டா தடவி அடுக்குங்க... மேல வெள்ளரி, வெங்காயம், தக்காளி (முறுக்கு சைஸ்க்கு எல்லாத்தையும் குட்டியா வெட்டி இருக்கணும்) வரிசையா அடுக்கி, மேல சட்னி தடவுன இன்னொரு முறுக்க வச்சு மூடுங்க...
- 3
ஒரு ஒரு முறுக்கு மேலயும் கொஞ்சம் டொமேடோ சாஸ்ஸ வச்சு., பர பர பரன்னு நம்ம ஓமபொடிய தூவி, ஒரு முறுக்கு செட்ட முழுசா எடுத்து வாய்க்குள்ள போட்டுக்கணும்😋😋😋😋
- 4
மத்த செய்முறைக்கு பறிமாறுற வரை தான் சொல்லிருப்பேன்... இதுக்கு ஆர்வத்துல எப்படி சாப்பிடனும்னும் சொல்லிட்டேன்...🙈🙈 என்ஜாய்...
ஆனந்தமா சாப்பிடுங்க...
ஆரோக்கியமாக இருங்க.....
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்