சக்கரவள்ளி கிழங்கு பொடிமாஸ் (sweet potato recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து உரித்து நறுக்கி கொள்ளவும்.
- 2
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு கள்ள பருப்பு போட்டு கல்லபருப்பு புரிந்தவுடன் வெங்காயத்தை போட்டு, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள், உப்பு, சீரகம்,சோம்பு கலந்து நன்கு வதக்கவும்.
- 3
நன்கு வதங்கியவுடன் கடைசியாக நறுக்கி வைத்த சக்கரவள்ளி கிழங்கு சேர்த்து லேசாக கிளறி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு சப்பாத்தி(sweet potato chapati recipe in tamil)
#npd1 நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ளது. Anus Cooking -
-
-
-
சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)
#SFசக்கரை வள்ளி கிழங்கு வைத்து பிரெட் பஜ்ஜி சுவையில் செய்த அருமையான ஒரு டீ டைம் ஸ்னாக் பஜ்ஜி... Nalini Shankar -
மொச்சை உருளை கிழங்கு மசாலா குழம்பு) (Mochchai potato masala kulambu recipe in tamil)
பச்சை மொச்சை ஒரு சமயம் கிடைக்கும். அப்போது இந்த குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.#jan1 Renukabala -
-
-
Potato fry
#potஇம்முறையில் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மேலும் இது தக்காளி சாதம் ரசம் சாதம் தயிர் சாதம் சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும் Meena Ramesh -
-
-
-
-
-
-
மர வள்ளி கிழங்கு பொடிமாஸ்(tapioca podimas recipe in tamil)
#YPமர வள்ளி கிழங்கு வாங்கும் போது,வேக வைத்து, அதில்,சிறிதளவு கிழங்கு இவ்வாறு இடித்து பொடிமாஸ் செய்வது அம்மாவின் வழக்கம். பல நாட்களில், காலை சிற்றுண்டியாக இஞ்சி காபியுடன் சாப்பிட்டுள்ளோம். இன்றும் அம்மா வீடு போனால்,இது செய்து தருவார்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
சர்க்கரைவள்ளி கிழங்கு ஹல்வா(sweet potato halwa recipe in tamil)
#WDYஇனிய உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் உடலுக்கு மிகவும் சக்தி தரக்கூடிய இனிப்பான சக்கரைவள்ளி கிழங்கு அல்வா செய்துள்ளேன். பெண்களுக்குத் தேவையான மெக்னீசியம் பொட்டாசியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஹல்வா அனைவருக்கும் சமர்ப்பணம்.சகோதரிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(sweet potato sweet pongal recipe in tamil)
#sa #choosetocookசாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் சீரக சம்பா அரிசி, சக்கரை வள்ளி கிழங்கு சேர்த்து செய்தது. சீரக சம்பா அரிசி பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியில், முதலில். பின் மறுபடியும் பாலில் சக்கரை வள்ளிகிழங்கு, வெல்லத்துடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
சேனை கிழங்கு கார வடை
#ebook இனி வடை செய்வதற்கு பருப்பு ஊர வைக்க தேவையில்லை .15நிமிடத்தில் பொட்டுகடலை இருந்தால் செய்து விடலாம்.சுவையான சேனை கிழங்கு வடை எப்படி செய்யலாம் என்று பின் வரும் செய்முறையை பாருங்கள்.#பொரித்த உணவுகள் Akzara's healthy kitchen -
சர்க்கரை வள்ளிக்கிழங்கு சூப் /Sweet Potato Soup
#immunity வைட்டமின் சி சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும். இதில் வைட்டமின் ஏ , பி, சி போன்றவையும் இரும்புச்சத்தும் பொட்டாஷியம் சத்தும் அடங்கி இருப்பதால் இது உடலின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் தருகிறது. எலும்புகள் வலுவாகவும் சருமம் இளமையாக இருக்கவும் சர்க்கரை வள்ளி கிழங்கு உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
உருளைக்கிழங்கு பொடிமாஸ்(potato podimas recipe in tamil)
தயிர் சாதம் ரச சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மேலும் இது ஆலு பரோட்டா, சமோசா, போண்டா,ப்ரட் சான்விட்ஸ் ஆகியவற்றிற்கு உள்ளே பூரணமாக வைக்க ஏற்றது இத அப்படியே உருட்டி மாவில் முக்கி ப்ரட் க்ரம்ஸில் புரட்டி கட்லெட் ஆகவும் பொரிக்கலாம் Sudharani // OS KITCHEN -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15900277
கமெண்ட்