ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்(french fries recipe in tamil)
Afiya Parveen @afiyaparveen
ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்(french fries recipe in tamil)
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15902291
உருளைக்கிழங்கை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் ஷேப்பில் கட் செய்து அதை உப்புத் தண்ணீரில் 10 நிமிடம் ஊற விட்டு பின்னர் அரை மணி நேரம் குளிர்ந்த தண்ணீரில் ஊற விடுங்கள். அரை மணி நேரத்துக்குப் பிறகு ஒரு டவல் மேல் வைத்து அதை உலர வைக்கவும். பின்னர் அதை வறுத்து சாப்பிடுங்கள்.
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்