ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்(french fries recipe in tamil)

Afiya Parveen @afiyaparveen
ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்(french fries recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் ஷேப்பில் கட் செய்து அதை உப்புத் தண்ணீரில் 10 நிமிடம் ஊற விட்டு பின்னர் அரை மணி நேரம் குளிர்ந்த தண்ணீரில் ஊற விடுங்கள். அரை மணி நேரத்துக்குப் பிறகு ஒரு டவல் மேல் வைத்து அதை உலர வைக்கவும். பின்னர் அதை வறுத்து சாப்பிடுங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஃப்ரெஞ்ச் ப்ரை(Potato french fries recipe in tamil)
#CDY எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ஃப்ரெஞ்ச் ப்ரை. Soundari Rathinavel -
-
-
-
Snacks -French fries (French fries recipe in tamil)
என்னுடைய கணவருக்கும் குழந்தைக்கும் பிடித்தது.... Hema Narayanan -
-
-
-
-
ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் french fries recipe in tamil
#kilangu இது குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் செய்வதும் சுலபம் Muniswari G -
-
-
ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்(french fries recipe in tamil)
#CF9மிகவும் எளிமையானது பாட்டி ஸ்டார்டர் ஆக பயன்படுத்தலாம் Shabnam Sulthana -
-
Sweet Potatoes French Fries
#everyday4 பொதுவாக நாம் உருளைக்கிழங்கில் தான் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் செய்வோம். சற்று வித்யாசமாக அதுவும் சத்தாக சர்க்கரைவள்ளிக் கிழங்கில் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் செய்தேன். ரொம்ப டேஸ்ட்டாக இருந்தது. சர்க்கரைவள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் உள்ளது விலையும் மிக மிக குறைவு. Laxmi Kailash -
பிரான்ஸ் பிரைஸ் (French fries recipe in tamil)
உருளை கிழங்கை தோல் சீவி கழுவி நீளவாக்கில் நறுக்கி குளிர்ந்த நீரில் போட்டு ஐந்து நிமிடம் கழித்து அந்த துண்டுகளை சுத்தமான துணியில் சுற்றி ஈரம் போக துடைத்து விட்டு சூடான எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவும். வறுத்த துண்டுகளை மற்றொரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு வறுத்து எடுக்கவும் துண்டுகள் மொரு மொருப்பாகும்.இத்துண்டுகளில் சிறிது உப்பு கலந்து பரிமாறவும்...#myfirstrecipe contest Delphina Mary -
பிரெஞ்ச் ஃப்ரைஸ் (French Fries recipe in tamil)
#potஇது பிரான்ஸ் இல் பிறக்கவில்லை. பெல்ஜியம் இதன் பிறப்பிடம். 2005ல் பெல்ஜியம் போயிருந்தோம். எப்படி க்ரிஸ்ப் வருகிறது என்று கேட்டேன் பதில் “வெட்டி நீரில் கழுவிய துண்டுகளை துணி உலர்த்தும் ட்ரையர் ஒரு துணி பையில் கட்டி உலறவைப்போம் , ட்ரையர் செய்யும் மேஜிக்” என்று சொன்னார்கள். நான் அவ்வரி செய்ய வில்லை. காட்டன் டவல், பாபர் டவல் இரண்டிலும் ஒத்தி நீரை நீக்கினேன், 2 முறை பொறிக்கவேண்டும். நிறைய ஸ்டார்ச் சேர்ந்த உருளைகிழங்கை உபயோகப்படுத்தினால் ஃப்ரைஸ் ருசியாக இருக்கும் Lakshmi Sridharan Ph D -
-
ஃப்ரெஞ்ச் டோஸ்ட் (French toast Recipe in Tamil)
#nutrient1முட்டை அதிகப் புரதச்சத்து உள்ள ஒரு பொருள் தினமும் ஒரு முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கரு இரண்டிலுமே புரதச் சத்து அடங்கியுள்ளது. Laxmi Kailash -
பெறி பெறி பிரெஞ்சு பிரைஸ். (Peri peri french fries recipe in tamil)
#GA4# week 16#Peri Peri # Orissa.. Nalini Shankar -
-
-
பிரெஞ்ச் ஃப்ரை(french fries recipe in tamil)
#cdyகுழந்தைகளுக்கு பிடித்தமான உணவு Sasipriya ragounadin -
-
-
ரவை பிரென்ச் ஃப்ரைஸ் (rava french fries recipe in Tamil)
#made1 இதன் சுவை உருளைக்கிழங்கு போலவே இருந்தது... Muniswari G -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15902291
கமெண்ட்