மூவர்ண இட்லி(tricolour idli recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

மூவர்ண இட்லி(tricolour idli recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
இரண்டு பேர்
  1. மூன்று கப் இட்லி மாவு
  2. 3 டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி புதினா சட்னி
  3. 3 டேபிள் ஸ்பூன் தக்காளி தொக்கு
  4. தேவையானநல்லெண்ணெய்
  5. 3பேப்பர் கப்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கப்பில் புதினா கொத்தமல்லி சட்னிஇட்லி மாவுடன் கலந்தது. அடுத்த கப்பில் தக்காளி தொக்கு இட்லி மாவுடன் கலந்தது. இன்னொரு கப்பில் இட்லி மாவு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    இப்பொழுது இட்லித் தட்டில் எண்ணெய் தடவி முதலில் கொத்தமல்லி சட்னி கலந்த இட்லி மாவை லேசாக ஊற்றவும்.அடுத்து சாதா இட்லி மாவை ஊற்றி கடைசியாக தக்காளி தொக்கு கலந்த இட்லி மாவை ஊற்றி பத்து நிமிடம் வேக வைக்கவும்.

  4. 4

    இப்பொழுது நன்கு வெந்து மூவர்ண இட்லியாக காட்சியளிக்கும். இது இயற்கையான கலரில் செய்திருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.

  5. 5

    இதற்கு தொட்டுக்கொள்ள சாம்பார் நன்றாக இருக்கும். அப்படியே கூட சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes