மூவர்ண இட்லி, தோசை (tri colour idly, dosa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
புதினா கொத்தமல்லி மிளகாய் மூன்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் அரைத்த பேஸ்டை ஒரு கப் இட்லி மாவுடன் சேர்த்துக் கொள்ளவும், இரண்டு கேரட்டை சின்ன சின்னதாக நறுக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் கேரட் பே ஸ்டில் ஒரு கப் தோசை மாவை கலக்கவும்,
- 2
ஒரு கப்பில் வெள்ளை மாவை எடுத்துக் கொள்ளவும், இப்போது ஆரஞ்சு கலர் மாவு, பச்சை கலர் மாவு, வெள்ளை கலர் மாவு தயார், இட்லி தட்டில் தயார் செய்த மாவை ஊற்றினால் இட்லி இட்லி ரெடி.
- 3
அதே மூவர்ண மாவில் தோசையும் சுடலாம். சுவையான மூவர்ண தோசை இட்லி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- இஞ்சி சட்னி(ginger chutney recipe in tamil)
- கீரை, தேங்காய், கேரட் பொரியல் சாதம் (Spinach, Coconut,Carrot fry rice recipe in tamil)
- வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil)
- மீன் குழம்பு(fish curry recipe in tamil)
- ட்ரை கலர் சாண்ட்விச்(tricolour sandwich recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15915738












கமெண்ட்