இஞ்சி சட்னி(ginger chutney recipe in tamil)

#Wt3
செட்டிநாடு ஸ்பெஷல்
இஞ்சி சட்னி(ginger chutney recipe in tamil)
#Wt3
செட்டிநாடு ஸ்பெஷல்
சமையல் குறிப்புகள்
- 1
இஞ்சியை தோல் சீவி கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கொத்தமல்லி விதை, கட்டி பெருங்காயம், சீரகம் மிளகு வெந்தயம் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 3
நன்கு சிவக்க மணம் வர வறுத்து தனியே எடுத்து வைக்கவும் பின் அதே எண்ணெயில் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்
- 4
அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக சிவந்து வரும் வரை வறுத்து எடுக்கவும் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 5
சற்று ஆறியதும் கல் உப்பு வெல்லம் திக்கான புளிக்கரைசல் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும் பின் தாளிக்க எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டிலே பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து சட்னியுடன் கொட்டி கிளறி விடவும் நன்றாக ஆறவைத்து பாட்டிலில் போட்டு வைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
இஞ்சி சட்னி (ginger chutney) (Inji chuutney recipe in tamil)
#goldenapron3 இஞ்சியின் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை தரும். தோசை பணியாரம் இட்லியுடன் சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும். காரசாரமான உணவு. A Muthu Kangai -
-
-
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
பசியை தூண்ட கூடிய மருத்துவ தன்மை நிறைந்த ஆரோக்கியமான சட்னி இட்லி தோசை சப்பாத்தி சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(brinjal gravy recipe in tamil)
#wt3செட்டிநாடு குழம்பு வகைகளில் கழனித் தண்ணீர் பயன்படுத்துவது,இதன் சிறப்பு.மேலும் நான் கத்தரிக்காயை தனியாக வதக்கமல் செய்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
-
அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)
#qkஇட்லி தோசை சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் எளிய முறையில் சுவையான ஆரோக்கியமான சாம்பார் Sudharani // OS KITCHEN -
வெங்காய தக்காளி சாம்பல் (Venkaya thakkali sambal recipe in tamil)
#Vgகார சாரமா உப்பு உரப்பு புளிப்பு எல்லாம் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
கறிவேப்பிலை பொடி சாதம் (Kariveppilai podi saatham recipe in tamil)
அறுசுவையில் மிக முக்கியமான கசப்புச் சுவையை அன்றாட வாழ்வில் சேர்த்து கொள்ள வேண்டும். ஆகவே மிகவும் சுவையான சுலபமான சத்தான குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் கறிவேப்பிலை பொடி சாதம் செய்முறையை இங்கு பார்க்கலாம்.(படத்தில் கசப்பு சுவை ஸ்பெஷல் : கறிவேப்பிலை சாதம், பாகற்காய் வறுவல், வெந்தய - உளுந்து வடை) #arusuvai6 Menaka Raj -
குழம்பு மிளகாய்த்தூள்(kulambu milakaithool recipe in tamil)
#m2021இந்த வருடம் எங்க அம்மா கிட்ட இருந்து கத்துக்கிட்ட ரெசிபி உண்மையிலே மறக்க முடியாத அனுபவம் Sudharani // OS KITCHEN -
-
-
வெண்டைக்காய் மண்டி (Vendaikai mandi recipe in tamil)
#vgமாசமா இருக்கிறவங்களுக்கு வாய் எப்படியோ இருக்கும் கொஞ்சம் புளிப்பா சாப்பிட்டா நல்லா இருக்கிறதா தோன்றும் அவங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் இந்த ரெசிபி Sudharani // OS KITCHEN -
-
-
-
-
ராஜ்மா கத்தரிக்காய் கூட்டு(rajma brinjal koottu recipe in tamil)
#CF7இது பருப்பு சேர்க்காம அரைத்து வைத்த கூட்டு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
அல்லம் வெள்ளுள்ளி சட்னி (Ginger garlic chutney) (Allam vellulli chutney recipe in tamil)
அல்லம் வெள்ளுள்ளி சட்னி ஆந்திரா ஸ்பெஷல் உணவு. இது செய்வது மிகவும் சுலபம். சுவையோ மிகவும் அதிகம்.#ap Renukabala -
-
பூண்டு சட்னி(poondu chutney recipe in tamil)
#made3காலைஇட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் காலை நேரம் வேலைக்கு செல்பவர்கள் அவசரமா டிபன் செய்யறவங்க முன்கூட்டியே இந்த சட்னி செய்து வைத்துக்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
தூதுவளை இலை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
#cபருப்பு சேர்த்து செய்வதால் ருசி மிகவும் நன்றாக இருக்கும் புளி சேர்க்க வேண்டாம் தக்காளி புளிப்பே நன்றாக இருக்கும் புளி சேர்ப்பதால் தூதுவளை இலையில் உள்ள மருத்துவ குணங்கள் இழந்து விடும் Sudharani // OS KITCHEN -
More Recipes
- வல்லாரைக் கீரை தோசை(vallarai keerai dosai recipe in tamil)
- ஆம்பூர் மட்டன் பிரியாணி(ambur mutton biryani recipe in tamil)
- கீரை, தேங்காய், கேரட் பொரியல் சாதம் (Spinach, Coconut,Carrot fry rice recipe in tamil)
- காரசார பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil)
- ரவை டோக்லா(rava dhokla recipe in tamil)
கமெண்ட் (4)