மீன் குழம்பு(fish curry recipe in tamil)
#wt3
அசைவ உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளவும்
- 2
பின் ஒருக் கடாயில் 50 ml நல்லெண்ணெய் ஊற்றி அதில் 1 ஸ்பூன் வெந்தயம், 1 pinch பெருங்காயத்தூள் ஒருக் கொத்து கருவேப்லைச் சேர்த்துக் கொள்ளவும்
- 3
அதில் 1 பச்சை மிளகாய் 15 பல் சின்ன வெங்காயம் 7 பல் பூண்டுச் சேர்த்து வதக்கி விடவும்
- 4
பின் வதங்கியதும் தக்காளிச் சேர்த்து தேவைப்பட்டால் உப்புச் சேர்த்து வதக்கி விடவும்
- 5
அனைத்தும் வெந்ததும் சின்ன நெல்லிக்காய் அளவு எடுத்து ஊற வைத்த புளியைக் கரைத்து அதில் 3 ஸ்பூன் குழம்பு மசால்த்தூள் மற்றும் 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள்ச் சேர்த்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து வதக்கிய கலவைக்குள் ஊற்றிக் கொள்ளவும்
- 6
பின் தேவைக்கேற்ப குழம்பு திட்பமாக வைக்க தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும் அனைத்தும் நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும் போது மீனைச் சேர்க்கவும்
- 7
1 கி பாறை மீன் சேர்த்து 5 நிமிடத்திம் மீன் வெந்து வந்து விடும் குழம்பு தேவைக்கேற்ப வற்ற வைத்து பின் பரிமாறவும் சுவையான பாறை மீன் குழம்பு தயார் (நான் தேங்காய்ச் சேர்க்க வில்லை தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
இறால் அடைக்கப்பட்டஇட்லி, மீன் குழம்பு, இறால் மசாலா (Iral food Recipe in Tamil
# அசைவ உணவுகள் Shanthi Balasubaramaniyam -
-
-
பாவற்காய் வடைக் குழம்பு(pavakkai vadai kulambu recipe in tamil)
#pongal2022பொங்களின் கடைசி நாளான கானும் பொங்கள் அன்று கறிநாள் என்று இருந்தாலும் அன்று ஆரோக்கியமான உணவு கொடுக்கபட்டது Vidhya Senthil -
செட்டிநாடு மீன் குழம்பு & மீன் வறுவல் /Chettinad Fish Curry & Fish fry reciep in tamil
#nonveg சுவையான ஆரோக்கியமான சமையல். Shanthi -
-
சுரைக்காய் பாரம்பரிய சாம்பார்(surakkai sambar recipe in tamil)
#m2021எனது படைப்பில் அதிகமாக விரும்பப்பட்ட எனக்கு சந்தோஷம் அளித்த சாம்பார் Vidhya Senthil -
-
மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
மீன் குழம்பு பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரத்தில் செய்தால் மிகவும் வித்தியாசமான அருமையான சுவையுடன் இருக்கும் மிகவும் அருமையான இந்த மீன் குழம்பு அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் மிகவும் டேஸ்டாக இருக்கும் Banumathi K -
-
-
கடலூர் மீன் குழம்பு (Kadaloor style fish curry)
#vattaramகடலூர் மாவட்டம், கடல் உணவுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது ...இதில் மீன் குழம்பு மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்... ...... இதனை நாம் இங்கு விரிவாக காணலாம் karunamiracle meracil -
-
-
மீன் குழம்பு செய்யலாம் வாங்க | fish kulambu
It's very simple and traditional recipe of us. Tamil Masala Dabba -
-
-
-
-
மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மீன் குழம்பை சாதத்துடன் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சுவையுடன் உடம்பிற்குத் தேவையான B12நிறைந்துள்ளது. Sasipriya ragounadin -
-
-
வஞ்சரம் மீன் தலை குழம்பு (Vanjaram Meen Thalai Kulambu Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்sumaiya shafi
-
முள்ளங்கி புளிக் குழம்பு(Mullanki pulikulambu recipe in tamil)
தேங்காய் இல்லாமல் அரைத்து ஊற்றியக் குழம்பு#ownrecipe Sarvesh Sakashra -
கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
#DGகிராமத்து பாரம்பரிய முறையில் சுவையான மத்தி மீன் குழம்பு இவ்வாறு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும். RASHMA SALMAN
More Recipes
கமெண்ட்