காய்கறி ரவா கிச்சடி(veg rava kichdi recipe in tamil)

R Sheriff @rsheriff
காய்கறி ரவா கிச்சடி(veg rava kichdi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சூடான வாணலியில் ரவையை வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் இதில் மல்லி புதினா இலைகளை சேர்த்து மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். இதில் காய்கறிகள் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- 3
இறுதியில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு கொதி வந்ததும் வறுத்த ரவையை சேர்த்து கிளறி சிறு தீயில் 5 நிமிடம் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15917614



கமெண்ட்