குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மூவர்ண சாதம்(tricolour rice recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மூவர்ண சாதம்(tricolour rice recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மூவர்ண சாதம்(tricolour rice recipe in tamil)

Sarika Uthaya
Sarika Uthaya @ussweety

#tri

#tri

மேலும் படிக்க

மூவர்ண சாதம்(tricolour rice recipe in tamil)

Sarika Uthaya
Sarika Uthaya @ussweety

#tri

#tri

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
  • ஒரு கட்டுபுதினா
  • அரை துண்டுஇஞ்சி
  • பச்சை மிளகாய்
  • 3 பல் பூண்டு
  • 2கேரட்
  • 2காய்ந்த மிளகாய்
  • பத்துசின்ன வெங்காயம்
  • கடுகு உளுந்து
  • தேவையான அளவுஎண்ணெய்
  • தேவையான அளவுஉப்பு
  • இரண்டு ஸ்பூன்கடலைப்பருப்பு
  • ஒரு ஸ்பூன்வேர்க்கடலை
  • மஞ்சத்தூள்
  • 4முந்திரி
  • கருவேப்பிலை
  • தயிர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    புதினா சாதம் செய்வதற்கு முதலில் புதினாவை நன்கு கழுவி மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவேண்டும் அதில் புதினா இலை பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் போட்டு நன்கு நைஸாக அரைக்க வேண்டும்

  2. 2

    பின்பு கடாயில் என்னை ஊற்றி கடலைப்பருப்பு வேர்க்கடலை முந்திரி கடுகு உளுந்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு நம் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் அது போட்டு நன்கு சுருள வதக்க வேண்டும் இன்ப அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும் நன்கு சுருள வதங்கியவுடன் ஆற வைத்துள்ள சாதத்தை போட்டு நன்கு கிளறி எடுக்கவேண்டும் சுவையான புதினா சாதம் ரெடி

  3. 3

    கேரட் சாதம் செய்வதற்கு கேரட்டை நன்கு கழுவி பிரிவு எடுத்துக்கொள்ள வேண்டும் பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுந்து கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் துருவி வைத்துள்ள கேரட்டை அதில் சேர்த்து வதக்க வேண்டும் என்பதில் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும் கேரட் நன்கு வெந்தவுடன் சாதத்தைப் போட்டு கிளறி இறக்கவேண்டும் சுவையான கேரட் சாதம் ரெடி

  4. 4

    தயிர் சாதம் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்து கொண்டது இல்லை நம் தேவைக்கு ஏற்ப சாதத்தைப் போட்டு கிளறி மீண்டும் தயிர் சாதம் ரெடி

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sarika Uthaya
Sarika Uthaya @ussweety
27 ஜனவரி 2022 18:26 அன்று

கமெண்ட்

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
01 பிப்ரவரி 2022 14:20
Semma...
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ட்ரை கலர் ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பேரிச்சம்பழ தேங்காய்ப் பால் ஜூஸ்(Dates coconut milkshake recipe in tamil)
  2. மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
  3. புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
  4. செட்டிநாடு பச்சை பயிறு குழம்பு(green gram gravy recipe in tamil)
  5. கோவில் சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)
  1. கோவில் சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)
  2. பச்சை மாவு லட்டு❤️(maa laddu recipe in tamil)
  3. பேனா கோட்டா(panna cotta recipe in tamil)
  4. பானி பூரி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15920004
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close