குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாலக் பஜ்ஜி(palak bajji recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாலக் பஜ்ஜி(palak bajji recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பாலக் பஜ்ஜி(palak bajji recipe in tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

*பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது.

*இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகின்றன.

*இந்த கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

*கண் பார்வை நன்றாக தெரிய இந்த கீரை உதவி செய்கின்றன. இதனை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிடலாம் அல்லது குழந்தைகளுக்கு ஏற்றவாறு மாலை நேரத்தில் பாலக் பஜ்ஜி போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

#wt3

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 8-10பாலக் கீரையின் இலைகள்
  • 100 கிராம் பஜ்ஜி மாவு
  • 25 கிராம் அரிசி மாவு
  • 1 1/2 டேபிள் ஸ்பூன் தனி மிளகாய்த்தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • ஒரு சிட்டிகைசோடா மாவு
  • தேவையான அளவுதண்ணீர்
  • தேவையான அளவுஎண்ணெய் பொரிப்பதற்கு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பாலக் இலைகளை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் பஜ்ஜி மாவு அரிசி மாவு மிளகாய் தூள் ஒரு சிட்டிகை சோடா உப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொண்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    பாலக் பஜ்ஜி(palak bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    இந்த கலவையில் பாலக் இலையை நன்கு முக்கி சூடான எண்ணெயில் போடவும்.

    பாலக் பஜ்ஜி(palak bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    ஒருபுறம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான பாலக் பஜ்ஜி தயார்.

    பாலக் பஜ்ஜி(palak bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பாலக் பஜ்ஜி(palak bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பாலக் பஜ்ஜி(palak bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

kavi murali
kavi murali @kavimurali_cook
31 ஜனவரி 2022 15:17 அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

கமெண்ட் (3)

Lathamithra
Lathamithra @lathasenthil
19 மார்ச் 2022 17:48
Yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பாலக் கீரை Baji

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
  2. செட்டிநாடு சைவ மீன் குழம்பு (Chettinad veg fish curry recipe in tamil)
  3. செட்டிநாடு மட்டன் சுக்கா(chettinad mutton sukka recipe in tamil)
  4. வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)
  5. முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
  1. பாலக் கீரை கடையல் (Spinach curry recipe in tamil)
  2. வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)
  3. செட்டிநாடு சைவ மீன் குழம்பு (Chettinad veg fish curry recipe in tamil)
  4. * வர மிளகாய் சட்னி*(dry chilli chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15932297
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close