பாலக் பஜ்ஜி(palak bajji recipe in tamil)

*பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது.
*இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகின்றன.
*இந்த கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
*கண் பார்வை நன்றாக தெரிய இந்த கீரை உதவி செய்கின்றன. இதனை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிடலாம் அல்லது குழந்தைகளுக்கு ஏற்றவாறு மாலை நேரத்தில் பாலக் பஜ்ஜி போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
#wt3
பாலக் பஜ்ஜி(palak bajji recipe in tamil)
*பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது.
*இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகின்றன.
*இந்த கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
*கண் பார்வை நன்றாக தெரிய இந்த கீரை உதவி செய்கின்றன. இதனை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிடலாம் அல்லது குழந்தைகளுக்கு ஏற்றவாறு மாலை நேரத்தில் பாலக் பஜ்ஜி போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
#wt3
சமையல் குறிப்புகள்
- 1
பாலக் இலைகளை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் பஜ்ஜி மாவு அரிசி மாவு மிளகாய் தூள் ஒரு சிட்டிகை சோடா உப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொண்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
- 2
இந்த கலவையில் பாலக் இலையை நன்கு முக்கி சூடான எண்ணெயில் போடவும்.
- 3
ஒருபுறம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான பாலக் பஜ்ஜி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கிறிஸ்பி பாலக் ரோல்(crispy palak roll recipe in tamil)
#wt3 பாலக் பாலக் கீரை வைத்து மிக அருமையான எளிமையாக சீக்கிரத்தில் செய்ய கூடிய சுவையான கிறிஸ்பி பாலக் ரோல் செய் முறை... Nalini Shankar -
மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)
#kids1# snacks....கடைகளில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
மிர்ஜி பஜ்ஜி (Mirji bajji recipe in tamil)
#apதெலுங்கானாவின் பேமஸ் ஸ்னாக்ஸ் இந்த மிளகாய் பஜ்ஜி. புளி தண்ணீர் சேர்ப்பதால் காரம் மட்டு படும். சுவை கூடும். Manjula Sivakumar -
சுவை மிக்க ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி / milagai bajji Recipe in tamil
#magazine 1 ....மிளகாய் பஜ்ஜி என்றாலே ரோட்டு கடை தான், அவளவு ருசி... Nalini Shankar -
பாலக் பூரி (Spinach poori)
சத்துக்கள் நிறைந்த பசலை அல்லது பாலக் கீரையை வைத்து பூரி செய்துள்ளேன். மிகவும் சத்தான பாலக் கீரை விழுது மற்றும் கோதுமை மாவு வைத்து செய்த இந்த பூரியை நீங்களும் செய்து சுவைக்கவும்.#deepfry Renukabala -
ஸ்பைசி அண்ட்டேஸ்டி மிளகாய் பஜ்ஜி (Milakai bajji recipe in tamil)
#ownrecipeகுளிர்காலத்திற்கு இதமான மிளகாய் பஜ்ஜி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும் Sangaraeswari Sangaran -
பாலக் கீரை பூரி (Palak Poori Recipe in Tamil)
#Nutrient2#bookபாலக் கீரை .இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - A,B,C,K ஆகியவை அதிகம் உள்ளது. இந்த கீரை குளிர்ச்சி தரக்கூடியது. எளிதில் செரிமானமாகும் .வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது . Shyamala Senthil -
காரசாரமான ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி(spicy milagai bajji recipe in tamil)
#wt1 மழைக்காலத்தில் சுடச்சுட மிளகாய் பஜ்ஜி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள் Cookingf4 u subarna -
பாலக் பன்னீர் (palak paneer)
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் இங்கு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்வது மிகவும் சுலபம். இந்த கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் அனைவரும் செய்து சாப்பிட முயற்சிக்கவும்.#hotel Renukabala -
ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி(stuffed chilli bajji recipe in tami)
#npd3 #deepfriedமுற்றிலும் புதுமையான ஸ்டாப்பிங் உடன் சூடான மற்றும் சுவையான மிளகாய் பஜ்ஜி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
பாலக் முட்டை பொரியல்(palak egg [poriyal recipe in tamil)
#CF4பாலக் கீரையில் அதிகளவு சத்துக்கள் நார்ச் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் குழந்தைகள் தனியாக சமைத்துக் கொடுக்கும் போது சாப்பிட மறுப்பார்கள் இந்த மாதிரி முட்டையுடன் சேர்த்து பொரியல் செய்து கொடுக்கும் பொழுது சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
மிளகாய் பஜ்ஜி
மிளகாய் பஜ்ஜி ஒரு சுவையான,எளிதில் செய்யக்கூடிய மாலை நேர திண்பண்டம்.சூடான தேநீருடன் இந்த மிளகாய் பஜ்ஜியை பரிமாறும் போது சுவை அருமையாக இருக்கும். Aswani Vishnuprasad -
-
பாலக் கீரை பூரி (Palak Boori Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுகீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் பாலக் கீரை பூரி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
பீட்ரூட் பஜ்ஜி வித் சாம்பார்
#vattaramகடலூரில், சில்வர் பீச் ரோடு அருகில் உள்ள' ஸ்ரீமீனாட்சி காபி'கடையில் தயாராகும் காபி,டீ மற்றும் வடை,போண்டா பஜ்ஜி அனைத்தும் சுவையாக இருக்கும்.எப்பொழுதும் பிசியாக இருக்கும் இந்த கடையில் மிக பிரபலமானவை மசாலா டீ, பாதாம் பால்,மசாலா பால்,பீட்ரூட் பஜ்ஜி,முள்ளங்கி பஜ்ஜி என பட்டியல் நீள்கிறது.அதுமட்டுமல்லாமல்,இங்கே பீட்ரூட், முள்ளங்கி பஜ்ஜி-யை சாம்பார் ஊற்றி பரிமாறுகின்றனர்.வித்தியாசமாக இருந்தாலும் அனைவராலும் விரும்பப்படுகிறது. Ananthi @ Crazy Cookie -
-
ரவுண்ட் வாழைக்காய் பஜ்ஜி(valakkai bajji recipe in tamill)
மாலை நேரத்தில் உடனடியாக செய்ய உகந்தது வாழைக்காய் பஜ்ஜி. வாழைக்காயை நீளவாக்கில் ஒரே மாதிரி வெட்டுவது கொஞ்சம் சிரமம் ..அதுவும் சீக்கிரத்தில் செய்ய முடியாது. அதனால் ரவுண்டாக வெட்டி வைத்து இருந்தால் உடனடியாக செய்யலாம். வேலை சுலபம்.#Winter Rithu Home -
ஆப்பிள் பஜ்ஜி (Apple bajji recipe in tamil)
#cookpadturns4 ..... சாதாரணமாக பஜ்ஜின்னா வாழைக்காய், உருளை, வெங்காய பஜ்ஜி தான் நினைவுக்கு வரும்.. ஆப்பிள் வெச்சு செய்து பார்த்தேன்.. இனிப்பு கார சுவையில் பழம்பொரி போல் இருந்தது... Nalini Shankar -
வெற்றிலை பஜ்ஜி (beetal leaf bajji recipe in tamil)
வெற்றிலையில் நிறைய சத்துக்கள் உள்ளது. எனவே பஜ்ஜி செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF3 Renukabala -
மிளகாய் பஜ்ஜி
#wdஎன் அம்மாவிற்கு மிகவும் பிடித்த மிளகாய் பஜ்ஜி செய்திருக்கிறேன்.அனைத்து குக்பேட் சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்😘😘 Shyamala Senthil -
வாழைக்காய் பஜ்ஜி (vaazhaikai bajji recipe in tamil)
#india2020இந்தியாவில் தென் தமிழகத்தில் மாலை நேரத்தில் வீடு, தேநீர்கடை போன்ற பல இடங்களில் தேநீர் நேர சிற்றுண்டியாக தயாரிக்க படும் ஒரு உணவு முறை ,பொதுவாக கடலைமாவு ,அல்லது ரெடி மேட் பஜ்ஜி மாவு ,பயன்படுத்தி செய்யப்படும் ஆனால் இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் செய்முறை கிராமங்களில் தயாரிக்கப்படும் மாவு கலவை ஆகும், இன்ஸ்டன்ட் மாவு வர வர மறைந்த மாவு கலவை இது ,முதலில் எல்லாம் ரெடி மேட் மாவு கலவை கிடையாது வடை, போண்டா ,பஜ்ஜி , என்று எது செய்தாலும் ப்ரஷா அரைத்து செய்யப்படும் Sudharani // OS KITCHEN -
மிளகாய் பஜ்ஜி(chilli bajji recipe in tamil)
#CF3#CDYகுழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும்போது அதிகம் விரும்பி கேட்பது இந்த மிளகாய் பஜ்ஜி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
பாலக் பெப்பர் பக்கோடா(palak pepper pakoda recipe in tamil)
#wt3 Palakபாலக் கீரை வைத்து நிறைய விதமான சமையல் செய்வோம்... பாலக் இலைகளை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. மிகவும் ருசியாக இருந்துது... Nalini Shankar -
ஆலூ பாலக் பராத்தா (Aloo palak paratha recipe in tamil)
#apஆலூ பாலக் பராத்தா ஹைதெராபாத் ஹோட்டல்லில் பேமஸ். குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்த்தி உணவு. உருளை மற்றும் பாலக் கீரை வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்து மிக்க உணவு. Manjula Sivakumar -
-
-
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
பஜ்ஜி எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்.அதுவும் பேபி கார்ன் பஜ்ஜி மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Meenakshi Ramesh -
வாழைக்காய் பஜ்ஜி
#banana - வாழைக்காய் பஜ்ஜி எல்லோருக்கும் தெரிந்ததும் தமிழநாட்டின் பிரபலமானதும்மான மிக சுவையான ஒரு டீ டைம் ஸ்னாக்... Nalini Shankar -
உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
பஜ்ஜி மாவு கலந்து நமக்கு பிடித்த காய்களை வைத்து பஜ்ஜி சுடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும். punitha ravikumar
More Recipes
கமெண்ட் (3)