இஞ்சி மிளகு ரசம்(inji milagu rasam recipe in tamil)

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இந்த ரசம் செய்து அசத்த உங்கள். #made1
இஞ்சி மிளகு ரசம்(inji milagu rasam recipe in tamil)
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இந்த ரசம் செய்து அசத்த உங்கள். #made1
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி, மஞ்சள் தூள், எண்ணெய் 1 தே. கரண்டி, புளி, 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
- 2
வர மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் இடித்து எடுக்கவும். மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு சேர்த்து இடித்து எடுத்து வைக்கவும்.
- 3
வெந்த தக்காளி புளி கலவையை நன்கு கரைத்து வடிகட்டி எடுத்து வைக்கவும்.
- 4
கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின் இடித்து வைத்திருக்கும் பூண்டு மற்றும் மிளகு கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
பின் கரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி தே. அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- 6
நுரை கட்டி வந்த பின் மல்லி தலை தூவி இறக்கினால் இஞ்சி மிளகு ரசம் தயார். இதை சூப்பாகவும் வடிகட்டி குடிக்கலாம்.
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட்