மீன் வறுவல்(fish fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மீன் மசாலாவை தேவையான தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பின்பு நன்கு சுத்தம் செய்த மீனை மசாலா தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
- 2
தோசைக்கல் காய்ந்ததும் மீனை போட்டு சிறிது எண்ணெய் சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். இரண்டு பக்கமும் டோஸ்ட் பண்ணவும்.
- 3
சுவையான மீன் வறுவல் தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15935477







கமெண்ட்